YOUTUBE வீடியோக்களில் இருந்து அனிமேஷன் GIF உருவாக்க 

மிக பிரபலமான வீடியோ தளமான YOUTUBE தளத்தில் ஏகப்பட்ட வீடியோ காட்சிகள் உள்ளன . இத்தகைய வீடியோ க்களில் இருந்து மிக சுவாராசியமான காட்சிகளை வெட்டி அனிமேஷன் GIF உருவாக்கலாம் . இதற்கு உதவுகிறது 
இந்த தளத்தில் சென்று உங்களை பதிவு கொள்க . பின்னர் YOUTUBE தளத்திற்கு சென்று நீங்கள் அனிமேஷன் ஆகா மாற்ற விரும்பும் காட்சி கொண்ட வீடியோ வின் URL கோட்டிங்கை காப்பி செய்து GIFSOUP தளத்தில்சென்று

CREATE ANIMATED GIFS FROM YOUTUBE VIDEO என்பதை கிளிக் செய்து கொள்க பின்னர் URL கோட்டிங்கை அதன் பொக்சில்பேஸ்ட் செய்து CREATE GIFTS  என்பதை கிளிக் செய்யவும். கீழே உள்ளது போல் தோன்றும் . 



பின்னர் உங்கள் வீடியோவில் அனிமேஷன் ஆகா மாற்ற விரும்பும் பகுதியை START TIME , END TIME என்பவற்றின் மூலம் தெரிவு செய்து கொண்டு CATEGORY , TITLE என்பவற்றை அதற்கான பெட்டியில் வழங்கி APPLY என்பதை கிளிக் செய்யவும். அதன்கீழ் உங்கள் வீடியோ அனிமேஷன் ஆக மாற்றம் பெறும் நீங்கள் வடிவமைத்ததை ப்ரிவிஎவ் செய்து பார்க்கலாம் . பின்னர் FINSH என்பதை கிளிக் செய்தால் நீங்கள் வடிவமைத்த அனிமேஷன் தோன்றும் 

அதன் கீழ் தரவிறக்கம் செய்யவும் மற்றும் லிங்க் மூலம் நண்பர்களுடன் பகிர முடிவதுடன் HTML கோட்டிங் மூலம் இணையத்தளங்களில் பயன்படுத்த முடியும் . அத்துடன் ஏற்கனவே செய்யப்பட்ட பல அனிமேஷன் களை பெற்று கொள்ளமுடியும். 
தளத்திற்கு செல்ல GIFSOUP.COM

என்னமா லூக்கு விடுறாரு பாருங்க 


Share
Share

6 comments:

Unknown சொன்னது…

ஹிஹி அப்போ பாருங்களேன்...

கூடல் பாலா சொன்னது…

interesting topic .thank you ....

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

மிகவும் அருமையான பதிவு! நானும் ட்ரை பண்ணி பார்க்கிறேன்!

சுதா SJ சொன்னது…

நண்பா இது நான் தேடிய தகவல். ம்ம் பாருங்கள் நாங்களும் செய்து அசத்துவோம் இல்ல... நன்றி பாஸ்

நிரூபன் சொன்னது…

பாஸ் கலக்கல் பதிவு. நானும் அனிமேசன் GIF உருவாக்க ட்ரை பண்றேன் சகோ.

Unknown சொன்னது…

நான் நீங்கள் தேடி தந்துவிட்டின்கள்
நன்றி தல

கருத்துரையிடுக