உங்கள் புகைப்படத்தில் இருந்து விரும்பாத காட்சிகளை நீக்க உதவும் தளம் 

உங்கள் புகைப்படத்தில் சில நேரங்களில் விரும்பாத காட்சிகள் இடம் பெற்றிருக்கலாம் அவற்றை நீங்கள் இணைய உதவியுடன் நீக்கி கொள்ள முடியும். 


WEBINPAINT.COM  
இந்த தளத்தில் சென்று LOAD IMAGE என்பதை கிளிக் செய்து உங்கள் புகைப்படத்தினை பதிவிறக்கம் செய்க பின்னர் நீங்கள் புகைப்படத்தில் இருந்து நீக்க விரும்பும் காட்சியை MOUSE மூலமாக கிளிக் செய்து தெரிவுசெய்யலாம் . படத்தினை காண்க . அளிக்கப்படும் பகுதி வெள்ளையாக தோன்றும் . இப்போது படத்தின் மேலேயுள்ள INPAINT  என்பதை கிளிக் செய்தால் படத்தில் நீங்கள் தெரிவு செய்த பகுதி அழிந்துவிடும் . 
பின்னர் அழிக்கப்பட்ட புதிய படத்தினை SAVE செய்ய முடியும் . 
தள முகவரி WEBINPAINT.COM 
Share
Share

11 comments:

tharsigan சொன்னது…

நல்ல தகவல்

tharsigan சொன்னது…

நல்ல தகவல்

தோழி பிரஷா( Tholi Pirasha) சொன்னது…

தகவலுக்கு நன்றி சகோ

koodal bala சொன்னது…

புதிய ,தேவையான தகவல் .

நிரூபன் சொன்னது…

சகோ, போட்டோ எடிற்றிங்கிற்கேற்ற அருமையான தகவல்களையெல்லாம் தருகிறீங்க,
ரொம்ப நன்றி பாஸ்,

நிரூபன் சொன்னது…

எனக்காக இலகுவான முறையில் வீடியோக்களை கட் பண்ணி,
பொருத்தி பாடல் எடிற் செய்து வீடியோ பைல் ஆக வெளியிடக் கூடிய சாப்ட் வேர் ஏதாவது இருந்தால்,
தரவிறக்கக் கூடிய லிங்குடன் இணைத்துப் பகிர முடியுமா?

துஷ்யந்தன் சொன்னது…

ம்ம் பயன் உள்ள தகவல் பாஸ்

Mahan.Thamesh சொன்னது…

நிரூபன் சொன்னது…
எனக்காக இலகுவான முறையில் வீடியோக்களை கட் பண்ணி,
பொருத்தி பாடல் எடிற் செய்து வீடியோ பைல் ஆக வெளியிடக் கூடிய சாப்ட் வேர் ஏதாவது இருந்தால்,
தரவிறக்கக் கூடிய லிங்குடன் இணைத்துப் பகிர முடியுமா?

அதுகென்ன பகிரலாம் .
அண்ணா இந்த லிங்க் சென்று தரவிறக்கம் செய்து பயன்படுத்தி பாருங்கள் .
http://www.avs4you.com/AVS-Video-Editor.aspx

♔ம.தி.சுதா♔ சொன்னது…

மிக்க நன்றிப்பா..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
சீரியஸ் மனிதனின் நகைச் சுவைப் பக்கங்கள் With vedio

உங்க தளத்தையும் பலர் திருட ஆரம்பிச்சிட்டாங்க போல..

♔ம.தி.சுதா♔ சொன்னது…

http://www.lankasritechnology.com/view.php?22cQ09Tc202VnBZb4e2cAOl7acb2eCAA0dde4oMCC0bcedlOK2e4dnBnB4203dr90C42

http://www.padukai.com/topic21400.html

http://www.gnanamuthu.com/2011/06/blog-post_7720.html

சி.கருணாகரசு சொன்னது…

தகவலுக்கு நன்றிங்க

கருத்துரையிடுக