இந்தியா முழுவதும் வடகைகார் (டாக்ஸி) சேவையை ஆன்லைனில் பதிவு செய்து பெறலாம் . இந்தியாவினை சுற்றி பார்க்க விரும்புகிறவர்களும் சரி . இந்தியாவில் வசிப்பவர்களும் உங்கள் உல்லாச பயணத்துக்கான வடகைகார் வசதியினை உங்கள் வீட்டில் இருந்தவாறே ஆன்லைனில் பதிவு செய்து உங்கள் பயண ஆரம்ப இடத்திலிருந்தே வாடகைக்கார் வசதியினை பெறமுடியும். இதற்கு உதவுகிறது இந்த தளம் 

 இந்தியா முழுவதும் 75 நகரங்களுக்கு ஆன்லைன் சேவை கிடைக்கிறது. தமிழ்நாட்டின் பல நகரங்கள் இதில் அடக்கம் . அத்துடன் உங்களுக்கு ஏற்றால் போல வாகன வசதியினை தெரிவுசெய்துகொள்ள முடியும். 

தளமுகவரி http://www.taxiguide.in/
Share
Share

5 comments:

koodal bala சொன்னது…

தேவையான தகவல்

ATHAVAN சொன்னது…

இந்தியாவில சில குடும்பத்தில் அவர்களுக்கென பிரத்தியேகமான ஓட்டோ ரைவர் இருப்பார் குடும்ப உறுப்பினர் போல் ஒரு smsஇல் வீட்டிற்கு வந்து விடுவார்கள் இதுதான் மாப்பிள நல்லது தூர பயணங்கள் போவதென்றால் இவர்கள் மூலம் வாகணங்களை பிடிப்பது நலம் ...?

நிரூபன் சொன்னது…

இந்தியாவிற்குச் செல்லவிரும்பும் உல்லாசப் பிரயாணிகளுக்குத் தேவையான தகவல் பாஸ்,

பகிர்விற்கு நன்றி.

நாடோடி சொன்னது…

உங்கள் பிளாக் பயனுள்ளதாக உள்ளது . வாழ்த்துக்கள் . புதுமையான செய்திகளை பதிவிடும் எனது பிளாக் - http://tamilamazingnews.blogspot.com

தமிழ்வாசி - Prakash சொன்னது…

பயனுள்ள பகிர்வு

கருத்துரையிடுக