மாணவர்களுக்கு பயனுள்ள இணைய தளங்கள் நான்கு
மாணவர்கள் தங்களது கல்வித்திறனை வளர்த்துக்கொள்ள பல இணைய தளங்கள் உதவுகின்றன . நான் இதற்கு முன்னரும் பல இணைய தளங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளேன் இந்த பதிவில் உள்ள இணைய தளங்கள் மாணவர்களுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் உதவும் என நினைகிறேன் .
1 . MEDTROPOLIS.COM
நம் உடலில் உள்ள பாகங்கள் எவை அவற்றின் பிரிவுகள், அவற்றின் தொழிற்பாடுகள் என்பவற்றை அனிமேஷன் மற்றும் படங்கள் வாயிலாக விளக்குகிறது இந்த தளம் . இந்த தளம் ஸ்பானிய மற்றும் ஆங்கில மொழிகளில் தகவலை தருவதால் முதலில் மொழியினை தெரிவு செய்து உடல் பாகங்கள் ஒவ்வொன்றாக கற்றுகொள்ள முடியும் .
2. QUOTEDP.COM
இந்த தளத்தில் உலக புகழ்பெற்ற 631 அறிஞர்களின் பொன்மொழிகள், தத்துவங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. 118 தலைப்புக்களில் 4099 பொன்மொழிகள் உள்ளன .
இது ஓர் வீடியோ தளமாகும். இங்கு கணிதம் , இரசாயனவியல் , கணணி என மேலும் பல தலைப்புக்களில் வீடியோக்கள் தரப்பட்டுள்ளன.
கொலம்பிய பல்கலை கழகத்தால் நடத்தப்படும் இணையத்தளமாகும். இங்கு உடல் ஆரோக்கியம் மற்றும் மருத்துவ குறிப்புக்களை கற்றுகொள்ள முடியும்.
இங்கு உங்கள் சந்தேகங்களை வினாக்களாக அனுப்பி பதில் பெறலாம் .
Tweet | Share |
13 comments:
vadai?
Niraiya vishayangal solli irukkeenga...thanks for sharing...I will read all those websites and come back
டக்கால்டி கூறியது...
vadai?
டக்கால்டி கூறியது...
Niraiya vishayangal solli irukkeenga...thanks for sharing...I will read all those websites and come back
நல்லது வடை உங்களுக்கு தான் சார் .
நன்றி சார் கருத்துக்களுக்கும் வருகைக்கும்
அடோய், மாப்பிளே,
தமிழ் மணம் எல்லாம் இணைச்சிருக்கிறீங்க.
இனிமே கலக்கல் தான்.
அடோய், மாப்பிளே,
தமிழ் மணம் எல்லாம் இணைச்சிருக்கிறீங்க.
இனிமே கலக்கல் தான்.
எங்களை மாதிரிச் சின்னப் பசங்களுக்கெல்லாம் பயன்படும் நோக்கில்
இந்தப் பயனுள்ள இணையத் தளங்களைப் பற்றிப் பகிர்ந்துள்ளீர்கள்.
நன்றி சகோ.
நிரூபன் கூறியது...
அடோய், மாப்பிளே,
தமிழ் மணம் எல்லாம் இணைச்சிருக்கிறீங்க.
இனிமே கலக்கல் தான்.
வணக்கம் அண்ணே . எல்லாம் நீங்கள் கொடுத்த ஆலோசனைதான்
எங்களை மாதிரிச் சின்னப் பசங்களுக்கெல்லாம் பயன்படும் நோக்கில்
இந்தப் பயனுள்ள இணையத் தளங்களைப் பற்றிப் பகிர்ந்துள்ளீர்கள்.
நன்றி சகோ.
என்னது நீங்க சின்னபசங்களா ?
அருமையான தகவல் நண்பா... பகிர்வுக்கு நன்றி
//நிரூபன் சொன்னது…
எங்களை மாதிரிச் சின்னப் பசங்களுக்கெல்லாம் பயன்படும் நோக்கில்
இந்தப் பயனுள்ள இணையத் தளங்களைப் பற்றிப் பகிர்ந்துள்ளீர்கள். //
சப்பா.... ஓவறா கண்ணக்கட்டுதே!!!!!!!!!
very useful..thank u
நல்ல விஷயம்! மாணவர்களுக்கு கண்டிப்பாக பயன்படும்! வாழ்த்துக்கள் தமேஷ்!
மதுரன், சமுத்ரா, ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
நன்றிகள் அனைவருக்கும். வருகைக்கும் கருத்துபகிர்வுக்கும்
கருத்துரையிடுக