ANDROID கைத்தொலைபேசிகளில் SKYPE வீடியோ சட் வசதி 



இதுவரை காலமும் ANDROID கைத்தொலைபேசிகளில் குரல் பரிமாற்ற தொலைத்தொடர்பு வசதியினை SKYPE வழங்கி வந்தது . தற்போது ANDROID தொலைபேசிகளில் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தும் வசதியினை வழங்கியுள்ளது . 

இந்த புதிய வசதியின் மூலம் நீங்கள் அழைக்கும் நபரினை உங்கள் தொலை பேசி திரையில் பார்க்க முடியும் . அத்துடன் ஏற்கனவே வழங்கிய இலவச சட் வசதியுமுண்டு .  


இந்த வீடியோ அழைப்புக்களை WIFI, 3G இணைப்புக்களை  பயன்படுத்தி மேற்கொள்ள முடியும் . இதற்கு உங்கள் தொலைபேசியில் முன்பக்க காமரா வசதி அமைந்திருப்பதுடன் உங்கள் கைத்தொலைபேசியானது ANDROID VERSION 2.3 அல்லது அதற்கு மேற்பட்ட இயக்கம் கொண்டதாக அமைதல் வேண்டும் . 

உங்கள் கைத்தொலைபேசிகளில் ANDROID மார்க்கெட் ஊடக தரவிறக்கம் செய்யலாம் . 

மேலதிக தகவலுக்கு பாருங்கள் இந்த வீடியோவினை 

Share
Share

11 comments:

சுதா SJ சொன்னது…

ஹி ஹி
அப்போ இனி போன்வில் வீட்டுக்கு வராதுன்னு சொல்லுங்க
இனி கொண்டாட்டம்தான் பாஸ்

சுதா SJ சொன்னது…

இந்த ப்ளாக் வர வர தொல்லை பண்ணுது பாஸ்
வோட் போட ஒரு இணைப்புகளையும் காணோம் பாஸ்

சுதா SJ சொன்னது…

இளையர்களுக்கு பயன் உள்ள பதிவு பாஸ்
குறிப்பா லவ்வர்ச்சுக்குlol

Mathuran சொன்னது…

புதிய பயனுள்ள தகவல் பாஸ் எங்கிருந்துதான் பிடிக்கிறீங்களோ?

Mathuran சொன்னது…

எனக்கொரு சந்தேகம். இது நோக்கியா 1110 போனில செய்யுமா?
ஹி...ஹி....ஹி

நிரூபன் சொன்னது…

அதிரடித் தகவலை உடனுக்குடன் தந்திருக்கிறீங்க.

நன்றி பாஸ்.

Unknown சொன்னது…

நன்றி

ananthu சொன்னது…

உபயோகமான தகவல்

ananthu சொன்னது…

உபயோகமான தகவல்

கவி அழகன் சொன்னது…

வாழ்த்துக்கள்

rajamelaiyur சொன்னது…

வலைசரத்தில் உங்களை பற்றி எழுதி உள்ளேன் நேரம் இருந்தால் பார்க்கவும்

கூட்டான்சோறு...

கருத்துரையிடுக