GOOGLE வழங்கும் அசத்தலான வசதிகள் மூன்று 

 மிக பிரபலமான கூகிள் நிறுவனம் குறுகிய கால இடைவெளியில் பல புதிய சேவைகளை அறிமுகம் செய்துள்ளது. நாளாந்தம் பல மாற்றங்களோடு பல சேவைகளை அள்ளி விடும் கூகிள் நிறுவனத்தின் படைப்புக்களில் இருந்து அண்மையில் வெளிவந்த அசத்தலான 3 வசதிகள் 

1. GOOGLE VOICE SERCH 
     கையடக்க தொலைபேசிகளில் பயன்பட்ட இந்த தேடல் முறை இப்போது கூகிள் ச்ரோமில் நிறுவப்பட்டுள்ளது . நீங்கள் தேடும் வார்த்தைகளை உச்சரிப்பதன் மூலம் நீங்கள் தேடும் விடயங்களை தேடி தருகிறது . தற்போது இந்த வசதி கூகிள் ச்ரோமில் மட்டுமே உள்ளது . 

உங்கள் மைக்ரோ போனை  தயார் செய்துகொண்டு மைக் பட்டன் கிளிக் செய்தால் SPEAK NOW என தோன்றும் போது நீங்கள் தேடும் சொல்லின் வார்த்தையை உச்சரிப்பதன் மூலம் உங்களுக்கான தேடல் ஆரம்பமாகும் . 


2. TAMIL GOOGLE TRANSLATE
   ஆங்கில மற்றும் பிற மொழியில் உள்ள தகவல்களை அப்படியே தமிழுக்கு மொழிமாற்றம் செய்துகொள்ள கூடிய வசதியினை அளித்துள்ளது. இதன் மூலம் ஆங்கில மற்றும் பிற மொழி வசனங்களை தமிழில் மொழி மாற்றம் செய்ய முடியும் . 
3. IMAGE SERCH 
   இதுவரை காலமும் புகைப்படங்களை தேடித்தந்த வசதியுடன் . மேலும் மெருகூட்டப்பட்ட வசதியாக புகைப்படங்களை கொடுத்து தேடினால் அதற்கு ஒப்பான புகைப்படங்களையும் அவை உள்ள தளங்களையும் காண்பிக்கிறது இதன்மூலம் உங்கள் படங்கள் எங்கு உள்ளன என கண்டுகொள்ள முடியும் . 

இந்த வசதியினைபெற கூகிள் இமேஜ் தேடு பக்கத்தில் சென்று தேடும் பெட்டியில் உள்ள கமரா பட்டனை கிளிக் செய்தால் உங்களுக்கு ஒரு விண்டோ தோன்றும் அதிலே நீங்கள் தேடவிரும்பும் படத்தினை UPLOAD செய்தால் நீங்கள் வழங்கிய படத்திற்கு ஒப்பான படங்களை பெறுவதுடன் அவை எந்த தளங்களில் உள்ளன என அறிந்துகொள்ள முடியும். 
Share
Share

15 comments:

dsfs சொன்னது…

good info. thanks for sharing friend

நிரூபன் சொன்னது…

புதுசு புதுசா, கூகிள் அறிமுகப்படுத்த, நீங்கள் அவற்றினை அதிரடியாக எங்களுக்கு அறிமுகப்படுத்துறீங்க.

நன்றிகளும், வாழ்த்துக்களும் மாப்பு,
Voice Search, நம்மடை வாய்ஸை எல்லாம் குரோம் ஏற்குமா தெரியலை, ட்ரை பண்ணிட்டுத் தான் சொல்லனும்...

ஹி...ஹி..

Mahan.Thamesh சொன்னது…

பொன்மலர் கூறியது...
good info. thanks for sharing friend


Thanks for your visit and comments

Mahan.Thamesh சொன்னது…

நிரூபன் கூறியது...
புதுசு புதுசா, கூகிள் அறிமுகப்படுத்த, நீங்கள் அவற்றினை அதிரடியாக எங்களுக்கு அறிமுகப்படுத்துறீங்க.

நன்றிகளும், வாழ்த்துக்களும் மாப்பு,
Voice Search, நம்மடை வாய்ஸை எல்லாம் குரோம் ஏற்குமா தெரியலை, ட்ரை பண்ணிட்டுத் தான் சொல்லனும்...

ஹி...ஹி..
ட்ரை பண்ணி பாருங்க மென்மையா பெண்ணோடு பேசுவது போல . THANKS BRO

கூடல் பாலா சொன்னது…

புதுசு மாப்ள புதுசு ...கலக்குங்க ...

vidivelli சொன்னது…

சுப்பர்..........
நல்ல பதிவு நண்பா
வாழ்த்துக்கள்.......


நண்பா எனது பக்கம் லெப்.கேணல் புரட்சிநிலாவின் தொடர் 3 ஓடிக்கொண்டிருக்கிறது
ஓடிவாங்கோ..........

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

பயனுள்ள தொகுப்பு.

சத்ரியன் சொன்னது…

பயனுள்ள தகவல் நண்பா.

Sathyaseelan சொன்னது…

Very Nice

பாண்டியன் சொன்னது…

கூகிள் ன் தமிழ் மென்பொருளை கணினியில் நிறுவி இணைய உதவி இன்றி தமிழ் தட்டச்சு செய்ய மென்பொருள் எங்கே கிடைக்கும் என்று சொல்ல முடியுமா?

பாண்டியன் சொன்னது…

i need tamil type software (vanakkam to வணக்கம் ) . idont have net connection. so i want to install in system. can you please sent me the software download link to my apn631@gmail.com mail id?

sarujan சொன்னது…

பயனுள்ள பதிவு.
வாழ்த்துக்கள்.

சக்தி கல்வி மையம் சொன்னது…

தகவலுக்கு நன்றி தோழா..

arasan சொன்னது…

நல்ல தகவலை கொடுத்த உங்களுக்கு நன்றிகள பல

Unknown சொன்னது…

அருமையான பயனுள்ள பதிவு சகோ
வாழ்த்துக்கள். தொடரட்டும்

கருத்துரையிடுக