MAGIC தந்திரோபாயங்களை கற்றுகொள்ள ஓர் தளம் 

MAGIC அனைவரையும் கவரும் ஒருவகை விளையாட்டு . சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் இந்த MAGIC விளையாட்டுக்களை ரசிப்பவர்களாக தான் இருக்கிறார்கள் . ஒரு சிலர் செய்துகாட்டும் போது அதன் தந்திரோபயங்களை மற்றவர்களுக்கு சொல்லிகொடுப்பதில்லை . எனவே ஒருசிலர் செய்ய மற்றவர்கள் அதிசயமாக பார்த்து ரசிக்கிறார்கள் . 

இந்த MAGIC தந்திரோபாய ரகசியங்களை வீடியோ மூலம் கற்று கொள்ள 
உதவுகிறது YUDOMAGIC.COM என்ற வீடியோ தளம் 




.இந்த தளத்தில் முழுவதும் வீடியோ மூலம் செய்து காட்டப்படுவதால் கற்றுகொள்வது இலகுவாக அமைகிறது .  இந்ததளத்தில் பல்வேறுபட்ட மொழிகளில்,பல்வேறுபட்ட வகைப்படுத்தலில் MAGIC தந்திரோபாயங்கள் தொகுக்கப்பட்டுள்ளன . மேலும் இந்ததளத்தில் உங்களை பதிவு செய்வதன் மூலம் உங்களிடம் உள்ள MAGIC தொடர்பானவீடியோ களை இந்ததளத்தில் பகிரவும் முடியும் . 

தளமுகவரி YUDOMAGIC.COM 
Share
Share

10 comments:

துஷ்யந்தன் சொன்னது…

அய் நான்தான் முதல் ஆள்,
ஹப்பி ஹப்பி

Mahan.Thamesh சொன்னது…

துஷ்யந்தன் கூறியது...
அய் நான்தான் முதல் ஆள்,
ஹப்பி ஹப்பி

வாங்க பாஸ் வணக்கம் நீங்கதான் முதல் ஆள்

koodal bala சொன்னது…

நானும் மேஜிஷியனா ஆகப் போறேன் ....

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

நான்தான் இரண்டாவது

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

மேஜிக் முலம் கமெண்ட் வரவழைக்க முடியுமா ?

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

இன்று என் வலையில்

வருகிறார்-ஜேம்ஸ் பாண்ட்-23

நிரூபன் சொன்னது…

இதுவரை காலமும் புரியாத புதிராக இருந்த மாஜிக் உலகம் பற்றிய தந்திரங்களை அறிந்து கொள்வதற்கேற்ற ஒரு இணையத்தளத்தினைப் பகிர்ந்திருக்கிறீங்க சகோ.

பகிர்விற்கு நன்றி.

நிரூபன் சொன்னது…

உங்களின் லேட்டஸ் இரு பதிவிற்கும் தமிழ் மணத்தில் ஓட்டுப் போட முடியலை, தமிழ் மணம் பிரச்சினை கொடுக்கிறது, அப்புறமா வருகிறேன்.

நிரூபன் சொன்னது…

ஓட்டுப் போட்டாச்சு,
ஹி...ஹி...

மகாதேவன்-V.K சொன்னது…

நானும் நீண்ட நாளாக மஜிக் பற்றி அறிய ஆவலாயிருந்தேன்.

பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ

கருத்துரையிடுக