உங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ தொகுப்புக்களை அழகாக்கி கொள்ள உங்களின் வீடியோ மற்றும் புகைப்படங்களை ஓர் அழகான வீடியோ தொகுப்பாக மாற்றிகொள்ளவும் அத்துடன் நீங்கள் அழகாக்கி கொண்ட வீடியோ தொகுப்புக்கு பாடல்களை அல்லது ஒலி வடிவங்களை கொடுக்கவும் முடியும். இததகைய வசதிகளை நீங்கள் மென் பொருளின்றி ஆன்லைன் மூலம் செய்ய முடியும் . 


இந்த தளத்தில் சென்று நீங்கள் வடிவமைக்க விரும்பும் மாதிரியினை தெரிவு செய்து கொண்டு MAKE A VIDEO என்பதை கிளிக் செய்யவும் . இப்போது இப்போது தோன்றும் புதிய பக்கத்தில் ADD IMAGES AND VIDEO என்பதை கிளிக் செய்து புகைப்படங்களை அல்லது வீடியோ கட்சிகளை UPLOAD செய்யவும். மேலும் படங்களை UPLOAD செய்ய ADD MORE என்பதை கிளிக் செய்து படங்களை சேர்க்க முடியும் . இதே போன்று ADD SOUND TRACK என்பதை கிளிக் செய்வதன் மூலம் பாடல்களை அல்லது ஒலி வடிவங்களை சேர்கலாம் . 


பின்னர் SAVE AND PREVIEW என்பதை கிளிக் செய்து நீங்கள் தயாரித்த வீடியோ களை பர்கமுடியும் . 

இப்போது EXPORT என்பதை கிளிக் செய்து பின்னர் தோன்றும் பக்கத்தில் FREE VIDEO என்பதை கிளிக் செய்து   உங்கள் வீடியோ களை YOUTUBE ,FACEBOOK , TWITTER போன்ற தளங்களிலும் பகிர முடிவதுடன் இமெயில் மூலம் நண்பர்களுக்கு அனுப்பலாம் . 

இது போன்று நீங்களும் உங்கள் புகைப்படங்கள் கொண்டு வடிவமைக்கலாம் பாருங்கள் இந்த தள உதவியின் மூலம் வடிவமைத்த வீடியோ YOUTUBE தளத்தில் 

தள முகவரி STUPEFLIX .COM 

Share
Share

3 comments:

நிரூபன் சொன்னது…

வீடியோக்களைக் கோர்வையாக்கி, ஒலிச் சேர்க்கையோடு வெளியிட, போட்டோக்களை எடிற் பண்ன அருமையான தளத்தினை அறிமுக்கப்படுத்தியிருக்கிறீங்க.

நன்றி மச்சி.

Riyas சொன்னது…

useful post

ATHAVAN சொன்னது…

சின்னவா கணணி துரையில் நீ ஒரு பெரியவன்..தொடருங்கள் உங்கள் சேவையை.

கருத்துரையிடுக