வீடியோ எடிட்டிங் செய்ய இலவச இணையம் 

  
வீடியோக்களை எடிட் செய்வதற்கான மென்பொருட்கள் அதிகமாக உள்ளன 
அனால் ஆன்லைன் இல் வீடியோ எடிட் செய்வதற்கான தளங்கள் மிக அரிதாக 
உள்ள போதிலும் அந்த தளங்களில் அனைத்து வசதிகளும் காணப்படாது. VIDEOTOOLBOX  என்ற தளம் வீடியோ எடிட் பணிகளை செய்ய மிகவும் 
பயனுள்ளதாக அமைகிறது. இந்த தளத்தில் CUT,EDIT,CROP,WATERMARK,போன்ற வசதிகளுடன் கணினியின் கமரா மூலம் வீடியோக்களை பதிவு செய்யும் வசதி 
போன்றன உள்ளன .

இந்த தளத்தில் 300MB க்கு மேற்படாத அளவுடைய FILE களை பயன்படுத்தலாம்.
வீடியோக்களை கன்வெர்ட் செய்யும் வசதி ;
வீடியோ,ஆடியோ செட்டிங் வசதி உண்டு 
அத்துடன் 20 க்கு மேற்பட்ட வீடியோ தளங்களில் இருந்து வீடியோக்களை  தரவிறக்கம் செய்யலாம். 
வீடியோக்களுக்கு SUBTITLES இடலாம் . 

மேலும் பல வசதி கொண்ட இந்த தளத்திற்கு சென்று உங்களை பதிவு செய்து 
பயன்படுத்தலாம் 
  
தளமுகவரி VIDEOTOOLBOX.COM

Share
Share

6 comments:

முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…

பயனுள்ள தகவல் நண்பா.

தமிழ்வாசி - Prakash சொன்னது…

முயற்சி செய்வோம்

koodal bala சொன்னது…

தகவலுக்கு நன்றி .!

துஷ்யந்தனின் பக்கங்கள் சொன்னது…

நான் தேடிய தகவல்

ரெம்ப நன்றி பாஸ்

துஷ்யந்தனின் பக்கங்கள் சொன்னது…

நான் தேடிய தகவல்
ரெம்ப நன்றி பாஸ்

மகாதேவன்-V.K சொன்னது…

எல்லோருக்கும் தேவையான மென்பொருள் ஒன்று

கருத்துரையிடுக