குழந்தைகளுக்கான இணைய உலாவி (BROWSER )


இணையத்தில் தீய விடயங்களை தவிர்த்து உங்கள் சுட்டி குழந்தைகளுக்கு 
நல்ல பல பயனுள்ள பல தகவல்கள் மற்றும் விளையாட்டுக்களை தருகிறது  குழந்தைகள் கணனியில் கற்கவும் விளையாடவும் ஓர் பாதுகாப்பான இணைய உலாவியாக திகழ்கிறது TWEENS BROWSER . 


குழந்தைகளை மிகவும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இணைய உலாவியில் காட்டூன் மற்றும் புகைப்படங்களுடன் ஏராளமான பயனுள்ள இணைய தளங்களை தொகுத்து வைத்துள்ளார்கள். 

இந்த ப்ரௌசெரில் செய்திகள் , கண்டுபிடிப்புக்கள் , விலங்குகள் பற்றிய விபரங்கள் , விளையாட்டுக்கள் ,பாடல்கள், கல்விகற்பதற்கான தளங்கள், விளையாட்டு செய்திகள்,திரைப்படங்கள் என பல தலைப்புகளில் குழந்தைகளுக்கான இணைய தளங்களை தருகிறது இந்த உலாவி. 
எனவே உங்கள் குழந்தைகள் கல்வியிலும் அறிவிலும் சிறந்து விளங்க இந்த இணைய உலாவி உதவும் . 
தரவிறக்கம் செய்ய இங்கே செல்க 
Share
Share

5 comments:

Ramani சொன்னது…

பயனுள்ள நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்

koodal bala சொன்னது…

அடடே ......நல்லா இருக்கே ..

நிரூபன் சொன்னது…

உண்மையில் குழந்தைகளினைத் துஷ்பிரயோக வழிகளிலிருந்தும், வரம்பு மீறும் செயற்பாடுகளிலிருந்தும் தடுப்பதற்கு ஏற்ற அருமையான இணைய வழங்கியினைப் பகிர்ந்திருக்கிறீர்கள்.

நன்றிகள் சகோ.

விக்கி உலகம் சொன்னது…

நன்றி மாப்ள!

பூவதி சொன்னது…

அருமை அண்ணா அருமை

கருத்துரையிடுக