உங்களின் புகைப்படங்கள் கொண்டு அனிமேஷன் வாழ்த்து தயாரிக்கலாம் 

 ஒருவர் எங்களை வாழ்த்தினால் எங்களுக்கு எத்தனை மகிழ்ச்சி அதுபோலத்தான் மற்றவர்களுக்கும் எனவே மற்றவர்களை வாழ்த்துங்கள். அதுவும் வித்தியாசமான முறையில் என்றால் அதுவும் சிறப்பு தானே.


உங்களின் மற்றும் நண்பர்கள் உறவினர்கள் புகைப்படங்களைக்கொண்டு அனிமேஷன் வடிவில் வாழ்த்து அட்டைகளை உருவாக்கி உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். இவ்வாறன வாழ்த்து அட்டைகளை வடிவமைக்க WWW. CARDFUNK.COM என்ற தளம் உதவுகிறது. 
 இந்த தளத்திற்கு சென்று உங்களுக்கான வாழ்த்து வடிவினை  தெரிவுசெய்தால் PREVIEW அருகில் தோன்றும் 



















தெரிவு செய்த படத்தின் கீழ் CLICK BUTTON TO START CREATING CARD என்பதற்கு பக்கத்திலுள்ள அம்புக்குறியை கிளிக் செய்தால் கீழே உள்ளது போல் தோன்றும்; 

இதிலே upload from pc என்பதை கிளிக் செய்து புகைப்படங்களை upload செய்யவும் 
upload செய்யும் போது புகைப்படங்களின் அளவினை மாற்றி பொருத்தமாக வடிவமைக்கவும். அனைத்தையும் upload செய்தபின் உங்கள் புகைப்படங்களை மௌஸ் ஆல் இழுத்து காட்டுன் படங்களில் சேர்கவும் ; 
பின்னர் next என்பதை கிளிக் செய்து வாழ்த்து செய்தியை டைப் செய்து இமெயில் மூலம் நண்பர்களுக்கு அனுப்பலாம் . 
தள முகவரி http://www.cardfunk.com/
Share
Share

8 comments:

நிரூபன் சொன்னது…

இந்த அனிமேசன் தகவல்களைப் பெற கூகுள் முழுவதும் தேடிக் களைத்தேன். அடியேனுக்கு வீட்டு வாசலுக்கு கொண்டு வந்து நீங்கள் தருகிறீர்கள். நன்றிகள் சகோ.

erodethangadurai சொன்னது…

நீங்கள் ... புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவரா ? - Must Read ... !

கூடல் பாலா சொன்னது…

பரிசோதித்து பார்த்தேன் .உண்மையிலேயே மிகவும் அற்புதமாக உள்ளது .பகிர்ந்தமைக்கு நன்றி .

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

உண்மையில் பயனுள்ள பதிவு..
க்ணடிப்பாக நான் முயற்ச்சிக்கிறேன்...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

வாழ்த்துகளும் மற்றும் வாக்குகளும்..

Mathuran சொன்னது…

பயனுள்ள பதிவு நண்பா.. பகிர்வுக்கு நன்றி

புலம்பெயர் உறவுகளே ஏன் இப்படி?

Unknown சொன்னது…

அருமை அண்ணா அருமை

Geetha6 சொன்னது…

அருமை!

கருத்துரையிடுக