உங்கள் கோப்புக்களை சேமிக்க ஆன்லைன் சேமிப்பு தளங்கள் 

 நீங்கள் உங்கள் கோப்புக்களை இணைய தளங்களில் சேமித்து வைக்க 
முடியும்; அவ்வாறன ஒரு தளம் 
இந்த தளத்தில் உங்களின் கோப்புக்களை ஆன்லைன் மூலம் 
இலவசமாக சேமித்து வைக்கலாம். இந்த தளத்தில் சென்று உங்களை 
பதிவு செய்து கொண்டு சேமித்து வைக்கலாம் . இங்கு 5GB அளவுடைய 
கோப்புக்களை இலவசமாக சேமிக்கலாம் ; அதற்கு மேற்பட்டதாயின் 
கட்டணம் செலுத்த வேண்டும். 


இந்தஇணைய சேமிப்பு தளமானது IPHONE,ANDROID தொலைபேசிகளில் 
மென்பொருளாக தரவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும் . 
இணைப்பிற்கு CLICK  செய்க 

உங்களின் MP3 வடிவிலான பாடல்களை சேமித்து பின்னர் அந்த 
தளத்திலே கேட்டு ரசிப்பதற்கு 
WWW.MOUGG.COM உதவுகிறது .
இந்த தளத்தில் பாடல்களை சேமித்து பின்னர் அந்த தளத்திலே 
கேட்கமுடியும் . இங்கு இலவசமாக 1GB அளவுடைய பாடல்களை 
சேமிக்க முடியும் .மேலதிகமாக சேமித்து வைக்க கட்டணம் செலுத்த 
வேண்டும் . 
  இந்த தளத்துக்கு சென்று உங்களை பதிவு செய்து கொண்டால் 
இங்குள்ள UPLOAD  என்பதை கிளிக் செய்து பாடல்களை சேமிக்க 
முடியும்.


                 இந்த தளமும் ஆப்பிள் ,android அப்பிளிகேசன் மூலம் தொலைபேசிகளில் மென்பொருளாக தரவிறக்கம் செய்து 
பாடல்களை பதிவு செய்து கேட்க முடியும்; 
இணைப்பிற்கு இங்கே கிளிக் செய்க 

Share
Share

3 comments:

தமிழ்தோட்டம் சொன்னது…

பயனுள்ள தகவலுக்கு நன்றி சகோ

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

நிரூபன் சொன்னது…

சகோ, இதுவும் ஒரு புதிய வெப்சைட்டாக இருக்கே. இதுவரைக்கும் இப்படி ஒரு தளம் இருக்கிறதென்பதையே தெரியாமல் இருந்தேன், நன்றிகள் சகோ.

துஷ்யந்தனின் பக்கங்கள் சொன்னது…

சூப்பர் பதிவு நண்பா

கருத்துரையிடுக