நீங்களே உங்கள் ஆயுளை குறைக்கலாமா?
நீங்களே உங்கள் ஆயுளை குறைக்கலாமா?
இன்றைய இளைஞர் யுவதிகளிடையே மது அருந்துதல் ,புகைத்தல் ஆகியன ஒரு பேஷனாக மாறிவிட்ட நிலை காணப்படுகிறது.
புகைப்பிடிக்கும் ஒருவருக்கு அவருடைய உடல் உறுப்புகள் அனைத்திலும் பதிப்புக்கள் ஏற்ப்படும். புகைத்தலால் ஏற்படும் பாதிப்புக்களை விளக்கும் படங்களோடு பாதிப்புக்களை பாருங்கள் ;
தலைமுடி நிற மாற்றம் அடையும்மூளையானது புகைத்தலுக்கு அடிமையான நிலை ஏற்ப்படும் .
மூக்கு காலப்போக்கில் மனத்தினை நுகர்கின்ற தன்மையினை இழக்கின்றது
கறை படிந்த பற்கள் உருவாகும் அத்துடன் முரசு வீக்கம் ,வாய் துர் நாற்றம் ஏற்ப்படும்
சுவாச புற்று நோய் ஏற்ப்படும்
கை மற்றும் கால்களுக்கு குருதி சுற்றோட்டம் குறைந்து நோ ஏற்ப்படும்
சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் ரத்த குழாய் களை சுருங்க செய்கிறது ; புகைக்கும் ஒவ்வொரு சிகரெட்டுக்கும் சருமத்துக்கான ரத்த ஓட்டத்தை ஒரு மணி நேரத்துக்கு குறைக்கின்றன ;
"புகை என்னும் பகை இதை பகைக்கவிடில் மனிதன்
மெல்ல மெல்ல சாவான் "
Tweet | Share |
8 comments:
படங்கள் மூலம் பயமுறுத்துகிறீிர்கள்
உண்மையில் சிகரெட் குடிப்பவரகள்
இந்தப் பதிவைக் கண்டால்
நிச்சயம் மாறுவார்கள்
நல்ல பயனுள்ள பதிவு
தொடர வாழ்த்துக்கள்
அவர்கள் ஆயுளை குறைக்க கூட அவர்களுக்கு உரிமை உள்ளது .அடுத்தவர்கள் ஆயுளையும் அல்லவா குறைக்கிறார்கள் .......
நண்பா உண்மையிலேயே அருமையான பதிவு! எனக்கு சிகரெட் பிடிப்பவர்களை கண்டாலே பிடிக்காது! நன்றி நண்பா
koodal bala கூறியது...
அவர்கள் ஆயுளை குறைக்க கூட அவர்களுக்கு உரிமை உள்ளது .அடுத்தவர்கள் ஆயுளையும் அல்லவா குறைக்கிறார்கள் ......
ஆமாம் போது இடங்களில் புகை பிடிப்பதனால் பலர் பாதிக்கப்படுகிறார்கள் ; வீட்டில் புகை பிடிப்பதனால் வீட்டில் உள்ளோர் பாதிக்கப்படுகிறார்கள்
Ramani கூறியது...
படங்கள் மூலம் பயமுறுத்துகிறீிர்கள்
உண்மையில் சிகரெட் குடிப்பவரகள்
இந்தப் பதிவைக் கண்டால்
நிச்சயம் மாறுவார்கள்
நல்ல பயனுள்ள பதிவு
தொடர வாழ்த்துக்கள்
நன்றிகள் தங்கள் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் ;
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி கூறியது...
நண்பா உண்மையிலேயே அருமையான பதிவு! எனக்கு சிகரெட் பிடிப்பவர்களை கண்டாலே பிடிக்காது! நன்றி நண்பா
நன்றி நண்பா கருத்துக்கும் வருகைக்கும் ;
இந்த பதிவையும் தாங்கள் பார்க்கலாமே !
http://kirukkalgal100.blogspot.com/2011/04/blog-post_6295.html
அருமை அண்ணா அருமை
கருத்துரையிடுக