காதல் மொழி கற்க மிக சிறந்த  இணையம் 

   உலகின் இரண்டாவது சர்வதேச மொழியாக பிரெஞ்சு திகழ்கிறது. இந்த மொழி பிரான்ஸ் மற்றும் கனடா ஆபிரிக்க நாடுகளிலும் பேசப்படும் ஓர் மொழியாகும்.






இந்த மொழியினை கற்றுகொள்ள வேண்டும் என்கின்ற ஆவல் உள்ளவர்களும் 
இந்த மொழியினை பற்றி அறிய விரும்புபவர்களும் கீழே உள்ள இணைப்பிற்கு சென்று கற்று கொள்ள முடியும். 

இணைப்பிற்கு செல்க 


இந்த இணையத்தில் மிக இலகுவாக கற்க கூடிய வகையில் காட்டூன் மற்றும் அனிமேஷன் வடிவில் விளக்கம் செயல்முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் பிரெஞ்சு மொழியின் உச்சரிப்பு ஓலி வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த தளத்தில் 35 தலைப்புக்கள் கொடுக்கப்பட்டுள்ளன இத்தலைப்புக்கள் ஒவ்வொன்றுக்கும் உப தலைப்புக்கள் கொடுக்கப்பட்டுள்ளன இவ் உப தலைப்புக்களை தெரிவு செய்து மொழியினை கற்க முடியும். 


ஒவ்வொரு அலகினையும் எவ்வாறு செயல்படுத்துவது என்கின்ற விளக்கம் INSTRUCTION என்பதை கிளிக் செய்தால் ஆங்கிலத்தில் தோன்றும். ஓர் உப அலகினை முழுமையாக பூர்த்தி செய்ததும் உங்களுக்கு பாராட்டு செய்தி கிடைக்கும். பிரெஞ்சு சொற்களுக்கான ஆங்கில விளக்கம் பிரெஞ்சு சொல்லுக்கு அருகில் உங்கள் மௌஸ் முனையை கொண்டு செல்லும் போது தோன்றும். 



Share
Share

4 comments:

Unknown சொன்னது…

Deutsch கற்க இணையம் இல்லையா அண்ணா

rajamelaiyur சொன்னது…

Very very useful information

சுதா SJ சொன்னது…

ரெம்ப பயன் உள்ள பதிவு பாஸ்

sarujan சொன்னது…

பயனுள்ள தகவல்... நன்றி..Deutsch கற்க இங்கே
http://sarujan-sarujan.blogspot.com/2011/04/blog-post_13.html

கருத்துரையிடுக