முகபக்கத்திற்கான தந்திரோபாயங்கள் (FACE BOOK TRICKS) 

 சமூக வலைத்தளங்களில் மிக பாரிய வலையமைப்பை கொண்ட முகபக்கத்திற்கான சில தந்திரோபாயங்கள்

1. உங்கள் முகநூலில் உள்ள நண்பர்களின் தொலை பேசி இலக்கத்தை கண்டறிய 
உங்கள் நண்பர்கள் முகநூலில் தங்களது தொலைபேசி இலக்கத்தினை பதிவு 
 செய்து வைத்திருப்பின் அவர்கள் அனைவரது தொலைபேசி இலக்கங்களையும் ஒரே பக்கத்தில் பார்க்க முடியும். 
இதற்கு உங்கள் முகநூல் பக்கத்தில் ACCOUNT என்பதை கிளிக் செய்து வரும் 
மெனுவில் EDITFRIENDS என்பதை கிளிக் செய்தால் உங்கள் நண்பர்கள் பட்டியல் தெரிய வரும்

 இப்போது CONTACTS என்பதை கிளிக் செய்தால் போதும்

நண்பர்களின் தொலைபேசி இலக்கங்களின் பட்டியல் தெரியவரும் . 

2. முகநூலில் உங்களின் செயல்பாடுகளை உங்கள் நண்பர்களிடம் மறைக்க 

நீங்கள் முகநூலில் செய்கின்ற அனைத்து செயல்பாடுகளையும் உங்கள் நண்பர்கள் ,நலன்விரும்பிகள் பார்க்க முடியும் ; அதாவது நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு இடுகின்ற கருத்துரைகள் , புதிதாக இணைத்துக்கொண்ட நண்பர்கள், நீங்கள் இட்ட விருப்பு ஆகியவற்றை பார்க்கலாம்  . இவற்றை நண்பர்களுக்கு தெரியாமல் மறைக்க 

லைக் செய்ததை மறைக்க
நீங்கள் லைக் செய்ததை காட்டும் தரவுக்கு நேரே புள்ளடி அடையாளத்தினை கிளிக் செய்தால் வரும் மெனுவில் HIDE ALL LIKE என்பதை கிளிக் செய்வதன் மூலம்

கருத்துரைகளை மறைக்க 
நீங்கள் இட்ட கருத்துரையை காட்டும் தகவலுக்கு நேரே புள்ளடி அடையாளத்தை கிளிக் செய்தால் வரும் மெனுவில் HIDE ALL COMMENT ACTIVITY என்பதை கிளிக் செய்தால் போதும் .

புதிதாக இணைத்துக்கொண்ட நண்பர்கள் மறைக்க
புதிதாக இணைத்த நண்பர்களின் தகவலுக்குநேரே  புள்ளடி அடையாளத்தை கிளிக் செய்தால் வரும் மெனுவில் HIDE ALL FRIENDING ACTIVITY என்பதை கிளிக் செய்தால் போதும் .

மேலதிக தகவல் 
தற்போது கூகுளின் பிளாக்கர் சேவை ANDROID மற்றும் ஆப்பிள் சாதனங்களில் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்; 
Share
Share

18 comments:

idroos சொன்னது…

Thank You for this Information.

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

உபயோகமான பகிர்வு .பகிர்வுக்கு நன்றி .

rajamelaiyur சொன்னது…

தமிழ்மணம் 5

rajamelaiyur சொன்னது…

இன்று என் வலையில்

பெரியவங்க என்ன சொல்றாங்கனா?

அம்பாளடியாள் சொன்னது…

பயனுள்ள பகிர்வு மிக்க நன்றி சகோ .
முடிந்தால் இன்று என் தளத்திற்கு ஒருமுறை வருகைதாருங்கள் நன்றி பகிர்வுக்கு .தமிழ்மணம் 6

RK நண்பன்.. சொன்னது…

நல்ல தகவல் நண்பா..

ஒரு சிறிய சந்தேகம், இவ்வாறு மறைக்கப்பட்ட லைக், கமெண்ட் ஆக்டிவிட்டி திரும்ப காண்பிப்பது எப்படி?? விளக்கவும்..

நன்றி..

Mahan.Thamesh சொன்னது…

RK நண்பன்.. கூறியது...
நல்ல தகவல் நண்பா..

ஒரு சிறிய சந்தேகம், இவ்வாறு மறைக்கப்பட்ட லைக், கமெண்ட் ஆக்டிவிட்டி திரும்ப காண்பிப்பது எப்படி?? விளக்கவும்..

திரும்ப பெற உங்கள் முக பக்கத்தில் கீழே edit option என்பதை கிளிக் செய்தால் நீங்கள் மறைத்துள்ளவற்றை காட்டும் அதிலே உள்ள புள்ளடியில் கிளிக் செய்து நீங்கள் மறைத்துள்ளதை நீக்கி விடலாம்

சுதா SJ சொன்னது…

நல்ல தகவல் பாஸ்

கூடல் பாலா சொன்னது…

Useful information TQ mapla

கூடல் பாலா சொன்னது…

T.M-7

HajasreeN சொன்னது…

supper bss

Rathnavel Natarajan சொன்னது…

நன்றி.

Mathuran சொன்னது…

பயனுள்ள தகவல் பாஸ்

பெயரில்லா சொன்னது…

இதெல்லாம் ஃபேஸ்புக்ல ஹெல்ப்ல கிடைக்கும் என்றாலும்.. அதை அழகாக புரியும்வண்ணம் தமிழில் எளிமையாக படங்களுடன் கூறியிருக்கிறீர்கள் பாருங்கள்.. அதற்கு என் நன்றியும், ஓட்டும்.. வாழ்த்துக்கள்!

தனிமரம் சொன்னது…

தேவையான விடயம் பகிர்விற்கு நன்றி!

Unknown சொன்னது…

தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா

Anbu சொன்னது…

பயனுள்ள தகவல், நன்றி.

sheik.mukthar சொன்னது…

Thanks for the useful info

கருத்துரையிடுக