இன்றைய நாளில் அன்று நடந்ததை சொல்லும் இணையம்இன்றைய தினத்தில் கடந்த காலங்களில் உலகின் முக்கிய வரலாற்று நிகழ்வுகளை ஆதரங்களுடன் பட்டியல் படுத்துகிறது NIKON நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் திஸ் டே எனப்படும் தளம்.

தளத்தினை சென்றதும் இன்றைய நாள் தொடங்கி ஒவ்வொரு வருடங்களாக பின்னோக்கி சென்று முக்கிய சம்பவம் இடம் பெற்ற காலத்தில் நிறுத்திகொள்ளும். இப்போது கீழே உள்ள GO என்பதை கிளிக் செய்தால் படங்களுடன் கடந்த காலங்களில் இடம் பெற்ற சம்பவங்களை தெளிவுபடுத்துகிறது இந்த தளம்.
இன்றைய நாளில் சம்பவங்களை படித்துக்கொண்டு இன்றைய நாளில் இருந்து பின்னோக்கி சென்று தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.
இந்த தளம் நிகோன் நிறுவனத்தால் செயல்படுத்தபடுகிறது.

தளமுகவரி http://www.nikon.com/ 
Share
Share

8 comments:

stalin சொன்னது…

இன்றைய தினத்தை பற்றி நீங்கள் சொன்ன தளம் சூப்பர்


நன்றி ..

நிரூபன் சொன்னது…

இனிய காலை வணக்கம் பாஸ்,

இன்றைய நாளின் இதமான தகவல்களை அறிந்திடக் கூடிய இணையத் தளத்தினைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்திருக்கிறீங்க.
நல்லதோர் பதிவு.

M.R சொன்னது…

நல்ல விஷயம் பகிர்ந்துல்லீர்கள் நண்பரே

அப்புறம் இந்த டிவீட் ,பேஸ்புக் விட்ஜெட்
படிக்க விடாமல் எழுத்து மேலேயே வருகிறதே ,இது எனக்கு மட்டும் தான் இப்பிடி வருதான்னு தெரியல !

தமிழ் மணம் மூன்று

மதுரன் சொன்னது…

வழமைபோலவே அசத்தலான தகவல்

பெயரில்லா சொன்னது…

மற்றுமோர் நல்ல தள செய்தி...நன்றி நண்பரே..

Mahan.Thamesh சொன்னது…

M.R says:
நல்ல விஷயம் பகிர்ந்துல்லீர்கள் நண்பரே

அப்புறம் இந்த டிவீட் ,பேஸ்புக் விட்ஜெட்
படிக்க விடாமல் எழுத்து மேலேயே வருகிறதே ,இது எனக்கு மட்டும் தான் இப்பிடி வருதான்னு தெரியல !

அது எல்லோருக்குமே மேலே வரும் நண்பா .
இப்ப சரி நீக்கிவிட்டேன் . உங்கள் கருத்துக்கு நன்றி நண்பா

சசிகுமார் சொன்னது…

நல்ல ஒப்நல்ல பகிர்வு நண்பரே....தமிழ்மணம் 6

துஷ்யந்தன் சொன்னது…

நல்ல பகர்வு பாஸ்... அசத்துறீங்க ஹீ ஹீ

கருத்துரையிடுக