கழிவறையை விட முன்னிலையில் முகநூல்(FACE BOOK) தளம் 


சமூக வலைத்தளங்களில் பட்டி தொட்டி எங்கும் பெயர் போன தளமாகவும் , நாட்டின் உயர் தலைவர் முதல் தொடங்கி அனைவராலும் இன்று பயன்படுத்தப்படும் முக நூல் தளமானது மனித வாழ்வோடு இன்று ஒன்றித்து போயுள்ளது . அது மட்டுமா இன்றைய உலகின் மனித தேவைகளில் மிக முக்கியமான அத்தியாவசிய தேவையாகவும் விளங்குகிறது என்று சொன்னால் மிகையாகது .



மிக அண்மையில் லண்டனில் மனித வாழ்வில் மிக முக்கியமான 50 விடயங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது . இந்த ஆய்வுக்காக சுமார் 3000 வயதுக்கு வந்தோர் தெரிவு செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பல திடுக்கிடும் முடிவுகள் வெளியாகியுள்ளன . இந்த ஆய்வு முடிவின்படி முதலிடத்தில் சூரிய ஒளி இருந்தாலும் இரண்டாம் இடத்தில் இணைய இணைப்பும் ,முன்றாம் இடத்தில் சுத்தமான தண்ணீர் , நான்காம் இடத்தில் குளிர்சாதன பெட்டியும் , ஐந்தாம் இடத்தில் முக நூல் வருகிறது ; இதில் வேடிக்கை என்னவென்றால் கழிவறை 9 ம் இடத்தில் வருகிறது ;

 இந்த ஆய்வு முடிவுகளின் படி தொழில்நுட்ப சாதனங்களும் , சில இணைய வலையமைப்புகளும் முன்னிலை வகிக்கின்றன . கூகிள் தளம் 22 ம்  இடத்தினையும் ட்விட்டர் தளம் 50 இடத்தினையும் பிடித்துள்ளன

Share
Share

13 comments:

சுதா SJ சொன்னது…

ஆச்சரியமான விசித்திரமான தகவல், நாங்க ரெம்பத்தான் முன்னேறுகின்றோமுங்கோ..... ஹீஹீ

stalin wesley சொன்னது…

நல்ல ஆய்வு ......

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தெரிந்துகொள்ளவேண்டிய தகவல் .தகவலுக்கு நன்றி.வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

இது வித்தியாசமான தகவலாச்சே

கூடன்குளம் அணு உலைக்கு எதிரான இந்த பதிவையும் படிங்க

4-வதுநாள் உண்ணாவிரதம்.127 உயிர்களை காப்பாற்றுங்கள்!!!

Unknown சொன்னது…

payanulla thagaval

Samantha சொன்னது…

hahhaha..gud reasearch...gud post

K சொன்னது…

ஆஹா, ரொம்ப ஆச்சரியமா இருக்கே! வரும் காலத்துல ஃபேஸ்புக் இல்லாம வாழவே முடியாது போல!

Unknown சொன்னது…

நல்ல அலசல்

இதையும் படிங்க அணு உலைக்கு எதிரான உண்ணாவிரதம் Day 5

தமிழர்கள் முட்டாள்களா?உண்ணாவிரத போராட்டம் நாள் 5

பெயரில்லா சொன்னது…

நல்ல ஆய்வு...

sarujan சொன்னது…

அப்படியா??

நிரூபன் சொன்னது…

வணக்கம் சகோதரம்,

தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்,

நான் கொஞ்சம் பிசியாகிட்டேன்.

எல்லோர் வலைகளையும் இப்போ தான் மேயத் தொடங்கியிருக்கேன்.

நிரூபன் சொன்னது…

பேஸ்புக்கின் நிலை பற்றிய ஆச்சரியமான தகவலைத் தந்திருக்கிறீங்க..

வெகு விரைவில் பேஸ்புக் மனியா எல்லோரையும் ஆட்கொள்ளும் என்பதில் ஐயமில்லை.

kobiraj சொன்னது…

புதிய தகவலாய் எல்லோ இருக்கு .பகிர்வுக்கு நன்றி

கருத்துரையிடுக