பல YOUTUBE வீடியோக்களை ஒன்று சேர்க்க MY TUBE 60 தளம்  


ஆன்லைன்னில் பலதரப்பட்ட வீடியோகளை பார்பதற்கு சிறந்த தளமாக YOUTUBE    தளம் விளங்குகிறது . இங்குள்ள வீடியோகள் பலவற்றை இணைத்து கொள்வதற்கு சிறந்த தளமாக MY TUBE 60 என்ற தளம் விளங்குகின்றது; 
இந்த தளத்தின் உதவியுடன் மொத்தமாக 1 மணித்தியாலத்துக்கு மேற்படாத வகையில் வீடியோக்களை தொகுக்க முடியும்; அத்துடன் ஒவ்வொரு வீடியோ கட்சிகளையும் அதன் தொடக்க நேரம் முடிவு நேரம் என்பவற்றை மாற்றியமைத்து இணைக்க முடியும்; 
அத்துடன் நீங்கள் இணைத்துக்கொண்ட வீடியோ களை பகிர்வதன் மூலம் மற்றவர்களும் பார்வையிட வசதியளிக்கிறது இந்த தளம்; 

இந்த தளத்தின் சேவையினை பெற இந்த தளத்தில் உங்களை பதிவு செய்ய வேண்டும்; 
இந்த தளத்தில் எவ்வாறு வீடியோகளை இணைப்பது என்பதனை கீழே உள்ள வீடியோ   பார்க்கவும் 

தள முகவரி .http://www.mytube60.com/
   
Share
Share

6 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

உபயோகமான பதிவு .பகிர்வுக்கு நன்றி .

பெயரில்லா சொன்னது…

நமக்கும் Youtube க்கும் ரொம்ப தூரம்...மத்தவங்களுக்கு ரொம்ப உதவும்னு நினைக்கிறேன் தமேஷ்..

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

பயனுள்ள பதிவு

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

என்று என் வலையில்

உங்கள் பதிவை அடுத்தவர்கள் திருடாமல் இருக்க ஒரு சிறந்த வழி..

நிரூபன் சொன்னது…

வணக்கம் நண்பா,
பல யூ டியூப் தளங்களை ஒன்று சேர்ப்பதற்கேற்ற அருமையான பதிவு நண்பா.

sarujan♥ ! ♥ ! (சாருஜன்)♥ ! ♥ ! சொன்னது…

பகிர்வுக்கு நன்றி

கருத்துரையிடுக