முக பக்கத்தில் இசை கேட்கவும் பகிரவும் +MUSIC வசதி தற்போது முக பக்கத்தில் தற்போது youtube வீடியோ மற்றும் mp3 ,Rdio  இசையினை 
உங்கள் முக பக்கத்தில் நேரடியாக  பகிரவும் கேட்கவும் +music வசதியளிக்கிறது ;.

இந்த வசதியினை பெற + music  இந்த லிங்க் சென்று +மியூசிக் இணை 
உங்கள் கூகிள் சாரோம் உலாவியில் நிறுவிகொள்க. 


இப்போது உங்கள் கூகுளே சரோமே உலாவியின் வலது பக்க மேல் 
மூலையில் கீழே உள்ளது போல தோன்றும். 


அதனை கிளிக் செய்து நீங்கள் பாடல்களை தேடி உங்கள் உலாவியில் கேட்க முடியும்; 


இப்போது உங்கள் முகப்பக்கத்தினை கூகிள் சாரோம் உலாவியில் திறந்தால்
உங்கள் முகப்பக்கத்தில் +music சேர்த்துள்ளதை காணலாம்; 

அதனை கிளிக் செய்தால் இசையினை தேடுவதற்கான பாக்ஸ் தோன்றும் அதிலே YOUTUBE மற்றும் MP3, RDIO இசையினை தேடி பெறலாம் 

இப்போது ADD என்பதை கிளிக் செய்வதன் மூலம் YOUTUBE வீடியோகளை நேரடியாக பகிரமுடியும்;  
Share
Share

8 comments:

நிரூபன் சொன்னது…

அடடா,,
பாடல் பிரியர்களுக்கும், வீடியோப் பார்வையாளர்களுக்கும் ஏற்ற அசத்தலான தகவலைப் பகிர்ந்திருக்கிறீங்க.

நன்றி பாஸ்.

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

நல்ல பகிர்வு .வாழ்த்துக்கள் .

M.R சொன்னது…

நல்ல பகிர்வு நண்பரே

நன்றி பகிர்வுக்கு

M.R சொன்னது…

tamil manam

indli
votted

பெயரில்லா சொன்னது…

நல்ல பகிர்வு நண்பரே... என்ன...எங்க அலுவலகத்தில் வேலை செய்யாது..அதுக்கு ஒரு வழி சொல்லுங்களேன்...-:)

Nesan சொன்னது…

மிகவும் பயன் உள்ளதகவல் நன்றி பகிர்விற்கு!

பெயரில்லா சொன்னது…

பயனுள்ள தகவலை தந்திருக்கிறீர்கள் நன்றி...

விக்கியுலகம் சொன்னது…

நல்ல பகிர்வு வாழ்த்துக்கள்

கருத்துரையிடுக