எதிர்கால திட்டங்களை பதிவு செய்ய ஒரு தளம்; திட்டமிடல் என்பது எல்லோருக்கும் தங்கள் பணிகளை சிறப்பாகவும் செவ்வனே செய்து கொள்ள உதவியாக அமைகிறது . நாம் சில கருமங்களை செய்ய எண்ணி பின்னாளில் அதை மறந்து தொலைத்து விடுவதுண்டு . அதற்காகவே திட்டமிட்ட செயல்பாடுகளை பதிந்து வைத்து கொண்டால் நல்லது .

உங்களின் எதிர்கால பணி திட்டங்களை பதிவு செய்து கொள்ளவும் . நீங்கள் பதிவு செய்த பணிகளை சிறப்பாக உரியநேரத்தில் செய்து கொள்ளவும் வசதி யளிக்கிறது COOLENDAR.COM என்ற தளம் ; இந்த தளத்தின் மூலம் இன்றைய நாள் , எதிர்வரும் நாள் , வாரம் , மாதம் என எதிர்கால திட்டங்களை இலகுவாகவும் விரைவாகவும்  பதிவு செய்துகொள்ள முடியும். அத்துடன் நீங்கள் குறித்த நாளில் செய்ய வேண்டிய பணிகளை உங்களின் கூகுள் டாக் (GOOGLE TALK ) மூலம் இந்த தளம் உங்களுக்கு அறியத்தருகிறது; 

இந்த தளத்தின் வசதியினை பெற உங்களின் கூகுள் கணக்கு மூலம் உள்நுழைந்து கொள்ள வேண்டும்; இந்த தளத்தின் வசதிகள் ஆப்பிள் மற்றும் ANDROID செயலிகளாக உங்கள் ஆப்பிள் மற்றும் ANDROID சாதனங்களில் தரவிறக்கம் செய்யமுடியும் .

தளத்திற்கு செல்ல www.coolendar.com
Share
Share

16 comments:

பெயரில்லா சொன்னது…

GOOD POST KEEP IT UP.

Rathnavel சொன்னது…

நல்ல பதிவு.
பயன்படுத்திப் பார்க்கிறேன்.
வாழ்த்துக்கள்.

stalin சொன்னது…

நல்ல தளம்

பகிர்வுக்கு நன்றி ....

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

நல்ல தகவல் .பகிர்வுக்கு நன்றி .

kobiraj சொன்னது…

பிரோயசனமான தகவல் .பகிர்வுக்கு நன்றி

வைரை சதிஷ் சொன்னது…

அருமையான தகவலை சொல்லி இருக்கீங்க.

பெயரில்லா சொன்னது…

Cool site...

மதுரன் சொன்னது…

பயனுள்ள தகவல் பாஸ்

ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw சொன்னது…

வணக்கம் சார்! நல்லதொரு தகவல் சொல்லியிருக்கீங்க! இதனோட, ப்ரைவசி எப்படி சார்? நாம குடுக்குற தகவல பாஅதுகாப்பா வைத்திருக்குமா? அல்லது கசியவிட்டுடுமா?

தமிழ்வாசி - Prakash சொன்னது…

பயனுள்ள பதிவு:


தமிழ்மணம் ஏழு...

Nesan சொன்னது…

பயனுள்ள தகவல்களை தொடர்ந்து வலையேற்றும் உங்களுக்கு வாழ்த்துக்கள்!

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

பயனுள்ள பதிவு

Lakshmi சொன்னது…

நல்ல தகவல். பயன்படுத்திபார்க்கலாம்.

புங்கையூர் பூவதி சொன்னது…

நல்ல பதிவு.
பயன்படுத்திப் பார்க்கிறேன்.

<3 <3 <3 <3 <3 <3

நிரூபன் சொன்னது…

வணக்கம் மச்சி,

வீக்கெண்ட் பிசியாகிட்டேன்.
கொஞ்சம் ரிலாக்ஸ் எடுத்தேன்,.
அதான் ரெண்டு நாளும் நெட் பக்கம் வர முடியலை.

நிரூபன் சொன்னது…

அடடா,
நம்ம தகவல்களை அறிந்து வைத்து, நமக்கே அலேர்ட் மேசேஜ் கொடுக்கிற தளம் பற்றிச் சொல்லியிருக்கிறீங்களே.

சூப்பர் பாஸ்...

கருத்துரையிடுக