பாடல்களை தேடி பதிவிறக்கம் செய்ய மென்பொருள் . நாம் இணையத்தளங்களில் பாடல்களை தரவிறக்கம் செய்ய பல  இணையத்தளங்களுக்கு சென்று அங்கு நாம் தேடும் பாடல்களை தேடியே தரவிறக்கம் செய்ய வேண்டியுள்ளது.

பல்வேறுபட்ட இணையத்தளங்களில் இருந்து  MP3  பாடல்களை தேடவும் . மிக விரைவாக தரவிறக்கம் செய்து கொள்ளவும் உதவுகிறது . MUSIC2PC என்ற மென்பொருள் .


இந்த மென்பொருளின் உதவியுடன் நீங்கள் விரும்பும் பாடலாகவோ அல்லது பாடகர்களின் பெயரை அல்லது இசை அல்பங்களின் பெயர்கள் மூலம் பாடல்களை தேட முடியும் . 

இதன் வசதிகள் 

1 மிக விரைவான தேடல் வசதி (பாடலின் பெயர் , கலைஞரின் பெயர் ,இசை அல்பம் ) என தேடல் வசதி கொண்டது ; 
2 . தேடல் முடிவுகளில் இருந்து அதி விரைவாகவும், சிறந்த தரத்துடனும் பாடல்களை தரவிறக்கம் செய்ய முடியும் . 
3. ஒரே நேரத்தில் பல பாடல்களை தரவிறக்கம் செய்ய முடியும்.
4 . இந்த மென்பொருள் PORTABLE  , DESKTOP  வடிவில் பெற முடியும் . 

இந்த மென்பொருளானது விண்டோஸ் இயங்குதளங்களில் செயற்படும். இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கே செல்க 
தரவிறக்க முகவரி music2pc.com
Share
Share

12 comments:

தமிழ்வாசி - Prakash சொன்னது…

செக் செய்து பார்க்கிறேன்... பகிர்வுக்கு நன்றி

நிரூபன் சொன்னது…

பாடல் பிரியர்களுக்கு விருந்தளிக்கக் கூடிய நல்லதோர் தகவலைத் தந்திருக்கிறீங்க.

நன்றி பாஸ்.

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

பகிர்வுக்கு நன்றி .

மாய உலகம் சொன்னது…

சூப்பர் நண்பா... தரவிரக்கம் செய்து கொள்கிறேன் நன்றி... வாழ்த்துக்கள்

Kannan சொன்னது…

உங்கள் தகவலுக்கு நன்றி.

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

வைரை சதிஷ் சொன்னது…

அருமையான பதிவு நண்பா

தகவலுக்கு நன்றி

எஸ்.முத்துவேல் சொன்னது…

very good ....

thanks....

பெயரில்லா சொன்னது…

ஆகா நன்றி நண்பா தகவலுக்கு

பாரத்... பாரதி... சொன்னது…

இசை ரசிகர்களுக்கு இனிமையான செய்தியை சொல்லியிருக்கிறீர்கள்..பகிர்வுக்கு மிக்க நன்றிகள்..

பாரத்... பாரதி... சொன்னது…

இந்த நல்ல பகிர்வுக்கு வாக்குகளும், வாழ்த்துகள்...

IlayaDhasan சொன்னது…

எனக்கு ஒரு ஐடியா , ஒரு தமிழ் வார்த்தை கொடுத்து அவ்வார்த்தை வரும் பாடல்களின் விவரங்களை
தேடி கொடுக்க ஏதாவது செயலி உள்ளதா?


பெத்தவங்க கட்டி வச்ச பொண்ண எனக்கு பிடிக்கல - கார்த்திக்
சூர்யா படத்தில் விஜய் வில்லன் ?

பெயரில்லா சொன்னது…

தரவிரக்கம் செய்து கொள்கிறேன்... நன்றி...

கருத்துரையிடுக