பில்கேட்ஸ் எழுதும் வலைத்தளம் படிக்கலாம் வாங்க
பில்கேட்ஸ் எழுதும் வலைத்தளம் படிக்கலாம் வாங்க
உலக பெரும் பணக்காரரும் மைக்ரோ சொப்ட் நிறுவன அதிபருமான பில்கேட்ஸ் வலைப்பதிவு ஒன்றினை எழுதி வருகிறார்.
நீங்கள் பில்கேட்ஸ் என்ன இந்த சமூகத்துக்காக எழுதிவருகிறார் என தெரிந்துகொள்ள ஆவல் உள்ளவராயின் அவரது THE GATES NOTES என்ற வலைத்தளத்தை படிக்கலாம்;
இந்த தளத்தில் உடல்நலம் , அபிவிருத்தி ,எரிசக்தி ,கல்வி போன்ற விடயங்களையும் மற்றும் அவரது தனிப்பட்ட வேலைகளையும் பற்றி எழுதி
வருகிறார்; அத்துடன் உலகம் முழுவதும் எழுதப்பட்டசிறந்த புத்தகங்களின் விமர்சனங்களையும் பகிர்துள்ளார்.இவரது தளம் ஊக்க தளமாகவே அமைகிறது;
தளத்திற்கு THE GATES NOTES

Tweet | Share |
10 comments:
ஓஒ நன்றி பாஸ்
நானும் படிச்சுட்டேன் மச்சி.... ஹீ ஹீ
லேட்டா வந்தாலும்,
லேட்டஸான தகவலோடு வந்திருக்கிறீங்க,
தமிழ் மண ஓட்டுப் பட்டை எங்கே பாஸ்?
பில்கேட்ஸும் ப்ளாக்கரில் எழுதுறாரா...
நல்ல தகவல் பாஸ்,
கண்டிப்பாக அவர் ப்ளாக்கினையும் பார்க்கிறேன்.
பில்கேட்ஸூம் நம்ம கூட்டத்தோட ஐக்கியமாகிட்டார... சூப்பர் விசயம் பாஸ்... அவரது சேவை தொடர்ட்டும் அவரது பிளாக் சென்று பார்க்கிறேன்...நன்றி நண்பா
நம்ம தலைவர் வாரன் பஃபட்டும் இருக்கிறார் சூப்பர்
சாரி பிளாக் இல்ல டொமைன் தான்..
மாப்ள சவுக்யமா ...நீண்ட நாளைக்கப்புறம் ....பிசியா ?
நல்ல தளத்தை அறிமுகப் படுத்தியிருக்கீங்க ...நமக்கு ரொம்ப பயன்படும் !
அனைவரின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்.நன்றிகள்
கருத்துரையிடுக