பீர் வெற்று டின்னை பயன்படுத்தி WIFI சிக்னலின் அளவினை அதிகரிக்கலாம்,!?
பீர் வெற்று டின்னை பயன்படுத்தி WIFI சிக்னலின் அளவினை அதிகரிக்கலாம்,!?
வெற்று பீர் டின்னை பயன்படுத்தி உங்கள் இல்லங்களில் உள்ள WIFI சாதனத்தின் சிக்னலின் அளவினை அதிகரித்து கொள்ள முடியும் என நம்பப்படுகிறது. இதன் மூலம் WIFI சிக்னலின் அளவினை 2 முதல் 4 புள்ளிகள் வரை உயர்த்தமுடியும்.
வேற்று பீர் டின்னை எவ்வாறு பயன்படுத்துவது ?
தேவையான பொருட்கள்
ஒரு வேற்று பீர் டின்
கத்தரிக்கோல்
கத்தி
பிசின் போத்தல்
முதலில் வேற்று பீர் டின்னை நன்றாக கழுவியபின் டின்னின் முடியை அகற்ற வேண்டும்
பின்னர் கீழே படத்தில் காட்டியவாறு வெட்டுக
இந்த கீழே உள்ள படத்தில் காட்டியவாறு வெள்ளை புள்ளி கோட்டு பகுதியை வெட்டுதல் ஆகாது.
இப்போது நீங்கள் வெட்டிய பீர் டின்னை கீழே படத்தில் காட்டியவாறு பொருத்துக . உங்கள் WIFI சிக்னலின் அளவு அதிகரிக்கும் .
Tweet | Share |
20 comments:
பகிர்வுக்கு நன்றி.
தகவல் கலக்குது மச்சி
அப்பிடியா மற்ற டின்கள்ல செய்ய முடியாதா மாப்பிள ஹி ஹி
தமிழ் மணத்தில வோட்டு போட்டிருக்கேன்யா..
வணக்கம் சார்! கும்புடுறேனுங்க!
ரொம்ப ஆச்சரியமான தகவல் சொல்லி இருக்கீங்க!
நானும் செஞ்சு பார்க்கறேன்!
பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள் .
ஆஹா இது தெரியாம அந்த டின்களெல்லாம் தூக்கி போட்டேன் பாஸ்... ஹா ஹா... சூப்பர் பாஸ் பகிர்வுக்கு நன்றி
தமிழ் மணம் 4
ஆய்....சூப்பரான தகவல் பாஸ்..
நானும் ட்ரை பண்ணிப் பார்க்கிறேன்.
தமிழ் மணம் இணைச்சிருக்கிறீங்க.
கலக்கல் பாஸ்,.
நல்ல பயனுள்ள தகவல், நன்றி !
Without Investment Data Entry Jobs !
FOR MORE DETAILS VISIT OUR WEBSITE : http://bestaffiliatejobs.blogspot.com
இதை கண்டு பிடித்தவன் வாழ்க !
அப்படிங்களா? பீர் பாட்டில் இதுக்கு ரொம்ப நல்லது...
நல்ல பயனுள்ள தகவல், நன்றி !
இன்று தான் தங்கள் தளம் முதன் முதலாக வருகிறேன் .
அருமையான தகவலை பதிவு போட்டுள்ளீர்கள் .
பியர் டின்னில் தான் செய்யனுமா இல்லை வேற டின்னிலும் செய்யலாமா
நன்றி நண்பரே
இன்று முதல் தொடர்கிறேன்
நல்ல பதிவு தேவையான விடயத்தை பகிர்ந்துள்ளீர்கள்!
சூப்பர். செம ஐடியாவா இருக்கே.
ஆஹா , ஆச்சரிய தகவல்
பீரோடு பாட்டில் ஒன்று அனுப்பி வைக்க முடியுமா:)
நல்ல பயனுள்ள பதிவு. உங்களிடமிருந்து மேன்மேலும் பல பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்.
நல்ல பயனுள்ள பதிவு
கருத்துரையிடுக