உலகின் பிரசித்திபெற்ற அருங்காட்சியகங்களை வீட்டில் இருந்தே பார்க்க உதவும் தளம் . 


உலகின் பல்வேறுபட்ட நாடுகளின் அருங்காட்சியகங்களுக்கு சென்று அங்குள்ள கலைப்படைப்புகளை நீங்கள் வீட்டில் இருந்தவாறே ரசிப்பதுடன் அவை தொடர்பான தகவல்களையும் பெற முடியும். 

  உலகின் பல பிரசித்திபெற்ற அருங்காட்சியகங்கள்,அவை தொடர்பான தகவல்கள் , அவ் அருங்காட்சியகங்களில் உள்ள கலை அம்சங்கள் , சித்திரங்கள் , ஓவியங்கள் என்பவற்றையும் அந்த கலைப்படைப்புகளின் விபரங்களையும் விளக்கமாக தருகிறது . GOOGLEARTPROJECT.COM 


  
இந்த தளத்தின் வசதிகள் . 
குறித்த இடத்தினை சுற்றி பார்க்க முடியும் ; (உள்ளே , வெளியே )

இது பாரிஸில் உள்ள வேர்சைல்லஸ் அருங்காட்சியகத்தின் வெளிப்புற தோற்றம்; 
அங்குள்ள கலை படைப்புகளை பெரிதுபடுத்தி பார்க்கலாம்.


(இது பாரிஸில் உள்ள வேர்சைல்லஸ் அருங்காட்சியகத்தில் உள்ள கலைப்படைப்பு . )
கலைப்படைப்புகளின் வரலாற்று தகவல்களை பெறலாம் . 

இந்த தளம் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும்; 
நீங்களும் விசிட் செய்ய . GOOGLEARTPROJECT.COM 


Share
Share

8 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

நல்லதொரு தகவல் .நன்றி .

மதுரன் சொன்னது…

நல்ல பிரயோசனமான தகவல்

angelin சொன்னது…

பயனுள்ள தகவல் .பகிர்வுக்கு நன்றி

ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw சொன்னது…

நன்றி தமேஷ்! நான் நேரில் பார்த்ததை, இணையத்திலும் பார்க்க வைத்துவிட்டீர்கள்! நன்றி!

பெயரில்லா சொன்னது…

பயனுள்ள தகவல்...பகிர்வுக்கு நன்றி...

பெயரில்லா சொன்னது…

பயனுள்ள தகவல்...பகிர்வுக்கு நன்றி...

பெயரில்லா சொன்னது…

பயனுள்ள தகவல்...பகிர்வுக்கு நன்றி...

நிரூபன் சொன்னது…

வணக்கம் மச்சி,

வீட்டிலிருந்தே உலாப் போக வைக்கும் அருமையான விடயத்தினைப் பகிர்ந்திருக்கிறீங்க.

நன்றி மச்சி.

கருத்துரையிடுக