உண்மையை சொல்கிறதா கூகுள் தளம் ,? 



சிறந்த தேடல் முடிவுகளை தரும் கூகுள் வலைத்தளத்தில் நாம் எதாவது தேடும் போது எம் தேடலுக்கு உதவியாக கூகுள் தளத்தில் தேடல் பெட்டியிலே அருகில் சொற்கள் அல்லது எழுத்துக்கள் தோன்றுவதை காணலாம்.
கீழே உள்ள படத்தினை பாருங்கள் . கீழ் கோடிட்ட சொல் கூகுள் வழங்கியது.

சரி இந்தியாவின் மிக பெரிய அரசியல் தலைவர்கள் பற்றி இவ்வாறு தேடினால் கூகுள் இவர்கள் பற்றி தேட தரும் உதவி சொற்களை பாருங்களேன் .










ஈழ மற்றும் தமிழக மக்கள் இவ்வாறு திட்டுகிறார்கள் என்றால் கூகுளுமா,?
இவை உண்மையா ?


Share
Share

13 comments:

K சொன்னது…

என்ன தமேஷ் இது ரொம்ப வில்லங்கமா இருக்கு? என்னோட பேரையும் அடிச்சு பார்க்கணும்!

sarujan சொன்னது…

அப்படியா?

sarujan சொன்னது…

அட நல்லாருக்கே

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

ஹி..ஹி... கூகிள் டுபாக்கூரா?

Mathuran சொன்னது…

இது ஓரளவுக்கு பரவாயில்லை பாஸ்.. தமிழ்ழ தேடிப்பாருங்க.. கன்றாவியா இருக்கும்

Unknown சொன்னது…

மாப்ள எதோ திட்ட நெனச்சி கூகுல வச்சி திட்டுனாப்போலையே இருக்குதுய்யா ஹிஹி!

dsfs சொன்னது…

கூகிளின் புரோகிராம் என்ஜினில் நல்லது கெட்டது பகுத்தறிய முடியாது. நம்ம மக்கள் எதை அதிகம் தேடுகிறார்களோ அதை மட்டுமே முன்னிலைப்படுத்துகிறது. So its on also peoples queries.

Unknown சொன்னது…

நீங்க கூகிள்-ஐ திட்டுறீங்களா? தேடுனவங்களை திட்டுறீங்களா?

stalin wesley சொன்னது…

பாஸ் ஆடியன்ஸ் எத அதிகமா தேடுராங்கலோ அதன் அடிப்படியில் தான் சமந்தமான வார்த்தைகள் வரும் .

கூகுள் தன் சொந்த சொற்களை கொடுப்பதில்லை

நாம் அதிகமாக தேடுவதை தான்
காட்டுகிறார்கள் ...


பகிர்வுக்கு நன்றி ....

IlayaDhasan சொன்னது…

நல்லா க்டுகுராங்கய்ய டீடிலு

சிறை என்னை வாட்டுகிறது - கனி மொழி

நிரூபன் சொன்னது…

எனக்கும் இப்படியான சந்தேகம் இருந்தது பாஸ்..
கூகிளால் இப்படியான அவதூறுப் பிரச்சாரங்களைச் சீர் செய்ய முடியாதா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

என்னங்க இது ரொம்ப வில்லங்கமா இருக்கு?

நாவலந்தீவு சொன்னது…

ஐயோ ஐயோ...
என்னத்த சொல்ல.

கருத்துரையிடுக