உங்கள் கணினியில் உள்ள கேமராவினை பாதுகாப்பு கேமராவாக மாற்றலாம் 



 உங்கள் கணினியில் உள்ள கேமராவினை  பயன்படுத்தி நண்பர்களுடனோ அல்லது உறவினர்களுடனோ உரையாடலுக்கு பயன்படித்தியிருப்பீர்கள் . மற்றும் புகைப்படம் எடுப்பதற்கு பாயன்படுத்தியிருக்கலாம்.   


 உங்கள் கணினியில் உள்ள கேமராவினை பாதுகாப்பு (secruity)  கமரவாக எந்த உபகரணமோ அல்லது மென்பொருளோ இன்றி இணைய இணைப்பின் மூலம் மாற்றியமைக்க முடியும். 



இந்த மாற்றத்தினை செய்ய CAMMSTER .COM என்ற இணையம் உதவுகிறது. இந்த தளத்துக்கு சென்று PROTECT என்பதை கிளிக் செய்தால் உங்கள் பதிவு கோரப்படும். அதிலே உங்கள் ஈமெயில் மற்றும் பாஸ்வோர்ட் கொடுத்து பதிவு செய்து கொண்டால் உங்களுக்கு உங்கள் ஈமெயில் கணக்கிற்கு செய்தி அனுப்பப்படும் அந்த சரிபார்ப்பு கோட்டின் மூலம் திறந்து கொண்டால் தற்போது தோன்றும் விண்டோவில் கீழே காட்டப்பட்ட பட்டன்களை முறையே  கிளிக் செய்தல் வேண்டும் 
1  . 






2.



இப்போது உங்கள் வெப்கம் செயற்படுத்துவதற்கான அனுமதி கோரப்படும் அதை ALLOW செய்தால் உங்கள் கணினியில் உள்ள கேமரா பாதுகாப்பு கேமராவக செயற்பட்டும். 

எந்த வொரு அசைவு மாற்றங்களையும் படம் பிடித்து உங்கள் ஈமெயில் முகவரிக்கு படங்களாக அனுப்பி வைக்கும். அத்துடன் ஒலியினையும் ஏற்படுத்துவதுடன்  பாதுகாப்பு வசதியினையும் கொண்டுள்ளது. 

முக்கியமான விடயம் நீங்கள் இந்த பக்கத்தை மூடுதல் ஆகாது. இதன் மூலம் வித்தியாசமான அனுபவம் ஒன்றை பெறலாம். 
தள முகவரி COMMSTER .COM 

Share
Share

12 comments:

மாய உலகம் சொன்னது…

பயனுள்ள தகவல் நண்பா ..நன்றி

K சொன்னது…

மிகவும் பயனுள்ளதகவல் தமேஷ்! நன்றி!

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

பயனுள்ள தகவல் .
தகவலுக்கு நன்றி .

அமைதி அப்பா சொன்னது…

மிக நல்ல அவசியமான தகவல்!
நன்றி.

Unknown சொன்னது…

பயனுள்ள தகவல்! நன்றி!

M.R சொன்னது…

பயனுள்ள தகவல் தான் நண்பரே

பகிர்வுக்கு நன்றி நண்பா

tamilmanam

indli voted friend

நிரூபன் சொன்னது…

எங்கள் வீட்டினை நாங்களே கண்காணிப்பதற்கேற்ற மிகவும் பயனுள்ள தகவற் பகிர்வு பாஸ்.

மிக்க நன்றி.

Unknown சொன்னது…

என்னாபா...தகவல் கலக்குது!!

Mathuran சொன்னது…

அசத்தலான தகவல் பாஸ்

rajamelaiyur சொன்னது…

Very useful information

தனிமரம் சொன்னது…

நல்ல தகவல் 

ஆமினா சொன்னது…

நல்லதொரு பகிர்வு

கருத்துரையிடுக