அனைத்து கூகிள் தயாரிப்புக்களை தேடி பெற WDYL
அனைத்து கூகிள் தயாரிப்புக்களை தேடி பெற WDYL
கூகிள் சுமார் 60 க்கு மேற்பட்ட ஆன்லைன் சேவைகளை வழங்கி வருகிறது. கூகிள் தனது முகப்பு பக்கத்தில் தான் வழங்கும் பிரதான சேவைகளை வழங்கியுள்ளது . ஜிமெயில் , YOUTUBE , கூகிள்+, பிளாக்கர் , என பலவற்றை கொண்டிருக்கிறது .
நீங்கள் கூகிள் தேடுதளம் மூலம் படங்கள் , வீடியோ க்கள் என்பவற்றை இணையதளங்கள் என்பவற்றை தேடல் செய்ய முடியும் . கூகிள் வழங்கும் தயாரிப்புக்களை தேடி பெற WDYL (What Do You Love ) என்ற தளம் கூகுளால் செயற்படுத்தபடுகிறது;
இதன் மூலம் ஒரு பக்கத்தில் ஒரே நேரத்தில் நீங்கள் தேடும் விடயம் தொடர்பான கூகுளின் அனைத்து தயாரிப்புக்களையும் பெற முடியும்.
தளத்தில் சென்று தேடும் சொல்லை டைப் செய்து இதயம் பட்டனை கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் தேடிய சொல்லோடு தொடர்புடைய படங்கள்,புத்தகங்கள் ,வீடியோக்கள்,இன்னும் பல வற்றை காண முடியும்;
Tweet | Share |
6 comments:
எங்க மாப்பு, திடீரென்று காணாமற் போயிட்டீங்க.
அனைத்துக் கூகிள் தகவல்களையும் ஒரே இடத்தில் பெற்றுக் கொள்வதற்கான சூப்பரான ஐடியா மச்சி,
பதிவு மிக பயன் உள்ள குட் பதிவு நண்பா,
தொழில் நுட்ப பதிவுகளில் அசத்துகிறீர்கள் பாஸ்
வாழ்த்துக்கள்.
உபயோகமான தகவல் .பகிர்வுக்கு நன்றி .
நன்றிங்க சின்னவரே
பயனுள்ள தகவலுக்கு நன்றி.
கருத்துரையிடுக