சிறந்த இணைய அகராதிகள்


இன்று இணையத்தில் ஆங்கில வார்த்தையின் அர்த்தத்தை தெளிவுபடுத்த பல அகராதி இணையதளங்கள் உள்ளன . அவற்றில் சிறந்த தொழில் நுட்ப வளர்ச்சி கொண்டு திகழ்கிறது இந்த இணைய அகராதி தளங்கள். 

1  . SHAHI 
      இந்த ஆங்கில அகராதி இணைய தளத்தின் சிறப்பு என்னவெனில் நீங்கள் 
     தேடும்  ஆங்கில சொல்லின் அர்த்தத்தை VERB , NOUN ,ADJECTIVE  என   
     அழகாக பிரித்து தெளிவுபடுத்துகிறது இந்த தளம். அத்துடன் நீங்கள் தேடும்    
    ஆங்கில சொல்லுக்கு பொருத்தமான படங்களை கூகிள், யாஹூ ,பிலிக்கர்     
    போன்ற  தளங்களில் இருந்து தேடி தருகிறது; 

தள முகவரி இங்கே 



2. SIGN LANGUAGE DICTIONARY 
  குழந்தைகளுக்கு என்று வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த தளம் . குழந்தைகளுக்கு புரிகின்ற வகையில் சைகை மொழியில் நீங்கள் தேடும் சொல்லுக்கு வீடியோ உதவியுடன் விளக்கம் தருகிறது இந்த தளம்.  இந்த தளத்தில் குழந்தைகளுக்கான சொற்கள் மட்டுமே செர்கப்பட்டுள்ளன . 

























தள முகவரி இங்கே

3. VISUAL DICTIONARY   
   இது பல சிறப்பான வசதிகளை கொண்டுள்ளது இந்த இணைய அகராதி . 
வானவியல், பூமி, தோட்டம், விலங்குகள், மனிதர்கள், உணவு, ஆடை, கலை மற்றும் கட்டிடக்கலை, கம்யூனிகேஷன்ஸ், இயந்திரம், எரிசக்தி, அறிவியல், சமூகம், மற்றும் விளையாட்டு.போன்ற தலைப்புக்களில் படங்களுடன் விளக்கத்தினை தருகிறது இந்ததளம் அத்துடன் தொடர்புடைய கருத்துகள் , படங்களை ஒலி வடிவ உச்சரிப்பு முறையிலும் விளக்கம் தருகிறது இந்த தளம் 




















தள முகவரி இங்கே 
Share
Share

11 comments:

Rathnavel Natarajan சொன்னது…

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

கூடல் பாலா சொன்னது…

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ....

நிரூபன் சொன்னது…

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் சகோ,

தமிழ் மணத்தைக் காணவில்லை,
டெம்பிளேட் மாத்தியிருக்கிறீங்க.
அழகாக இருக்கிறது.

நிரூபன் சொன்னது…

சொற்களின் பொருளினைச் சிறப்பாகப் பகுத்தறிவதற்கேற்ற அருமையான ஆங்கில அகராதி பற்றிய பதிவுக்கு நன்றி சகோ.

Mahan.Thamesh சொன்னது…

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் சகோ,

தமிழ் மணத்தைக் காணவில்லை,
டெம்பிளேட் மாத்தியிருக்கிறீங்க.
அழகாக இருக்கிறது.

நன்றி நண்பர்கள் தின வாழ்த்துக்கள் . கொஞ்சம் பிஸி அதால இணைக்கல்ல இணைகிறேன் ;

Mahan.Thamesh சொன்னது…

Rathnavel கூறியது...
நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

நன்றி ஐயா தங்கள் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் .
தங்களின் வருகையை இந்த சின்னவன் தொடர்தும் எதிர்பார்கிறேன்;

Mahan.Thamesh சொன்னது…

koodal bala கூறியது...
நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ...

நன்றி நண்பர்கள் தின வாழ்த்துக்கள் .

பெயரில்லா சொன்னது…

சிறந்த தகவல் மற்றும் இடுகை, பிந்திய வருகைக்கு மன்னிக்கவும் பாஸ் ,

arasan சொன்னது…

நன்றிங்க சின்னவரே

ஹேமா சொன்னது…

பிரயோசனமான தளங்களை அறிமுகம் செய்கிறீர்கள் தமேஷ்.நன்றி !

ponviji சொன்னது…

சொற்களின் பொருளினைச் சிறப்பாகப் பகுத்தறிவதற்கேற்ற அருமையான ஆங்கில அகராதி பற்றிய பதிவுக்கு நன்றி சகோ.

கருத்துரையிடுக