பல இணைய பக்கங்களை ஒரே நேரத்தில் பார்க்க உதவும் இணையம்.

      நண்பர்களே சிறிய இடைவேளையின் பின்னர் சந்திப்பதில் மகிழ்ச்சி இப்போ விடுமுறை காலம் என்பதால் அப்பப்போ நானும் வலையுலகில் இருந்து விடுமுறை எடுத்து கொள்கிறேன்.
எல்லோருக்கும் பயன்தரும் தளம் தொடர்பான பதிவோடு  சந்திக்கிறேன்;
ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இரண்டு அல்லது மூன்று இணைய பக்கங்களை பார்வையிடவும் செயலாற்றவும் உதவுகிறது eyeooo .com  என்ற இணையசேவை.இது முற்றிலும் இலவசமாக இந்த இணையசேவையினை வழங்குகிறது. இதன் மூலம் ஒரே நேரத்தில்பல இணையபக்கங்களை பார்வையிட முடிவதுடன் இணையபக்கங்களின் தன்மையினை ஒப்பிடு செய்ய முடிகிறது.

இந்த தளத்தில் பல பக்கங்களை பார்வையிட உங்களுக்கு பொருத்தமான மாதிரியினை தெரிவுசெய்து.(மேலே படத்தில் உள்ளது ) கீழே உள்ள பெட்டியில் அதன் முகவரிகளை கொடுத்து go என்பதை கிளிக் செய்வதன் மூலம் பல இணைய பக்கங்களை ஒரே நேரத்தில் பார்வையிட முடியும்; 

அத்துடன் ஒவ்வொரு இணைய பக்கத்தினையும் கீழே,மேலே, பக்கவாட்டில் என நகர்த்தி முழுமையாக பார்வையிட முடியும்.

தள முகவரி  EYEOOO .COM

 நண்பர்களே கடந்த நாட்களாக வேலைப்பளு காரணமாக வலைத்தள  பக்கம் வரமுடியவில்லை  கிடைக்கின்ற நேரத்தில் ஒரு சில நண்பர்களின் பதிவுகளை மட்டுமே படிக்கவும் வாக்களிக்கவும் முடிந்தது; கருத்துரைகள் இட முடியவில்லை முடியுமானவரை எதிர்வரும் நாட்களில் பதிவுகளை
படித்து வாக்களிக்கிறேன் ; நன்றி தங்கள் ஆதரவிற்கு;
Share
Share

15 comments:

தமிழ்வாசி - Prakash சொன்னது…

ரைட்டு நண்பா

காட்டான் சொன்னது…

அருமையான பதிவு மாப்பிள.... ஓட்டு போட்டாச்சு வாழ்த்துக்கள்....

காட்டான் குழ போட்டான்..

sarujan♥ ! ♥ ! (சாருஜன்)♥ ! ♥ ! சொன்னது…

பயனுள்ள தகவல்

ஆகுலன் சொன்னது…

இந்த ஐடியா எனக்கு பிடித்திருக்குறது......

தகவலுக்கு நன்றி...

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

பயனுள்ள தகவல்.
பகிர்வுக்கு நன்றி.

மைந்தன் சிவா சொன்னது…

ஹிஹி எக்சலில் தான் நான் இப்பிடி பார்த்திருக்கிறேன்..இதிலயுமா!!

மைந்தன் சிவா சொன்னது…

ஹிஹி எக்சலில் தான் நான் இப்பிடி பார்த்திருக்கிறேன்..இதிலயுமா!!

Priya சொன்னது…

நல்ல தகவல்!
நன்றி,
பிரியா
http://www.tamilcomedyworld.com

"கற்றது தமிழ்" துஷ்யந்தன் சொன்னது…

நல்ல பதிவு பாஸ்
தொழில்நுட்பத்தில் ஏதும் பிராச்சனை என்றால் உங்கள் வலைப்பக்கம் தான் வாறன் பாஸ்

வாழ்த்துக்கள் பாஸ்

நிரூபன் சொன்னது…

வணக்கம் மச்சி,
எப்படி இருக்கிறீங்க?
என் இணைய இணைப்பில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக நானும் வலைப் பக்கம் வரவில்லை,
உங்களுக்கு வேலைப் பளு..
சேம் சேம்...

நிரூபன் சொன்னது…

ஆகா...ஒரே நேரத்தில் பல இணையங்களைப் பார்க்கக் கூடிய பிரவுசர் பற்றிய சூப்பரான பதிவு.
நன்றி பாஸ்.

நிரூபன் சொன்னது…

பாஸ்,
எங்கே பாஸ்,
தமிழ் மணம்?

அம்பாளடியாள் சொன்னது…

நல்ல பகிர்வு நன்றி சகோ
ஓட்டுப் போட்டாச்சு வாழ்த்துக்கள் ....

ஸ்ரீதர் சொன்னது…

பயனுள்ள பதிவுகள்/எனது வலைத்தளத்துக்கு ஒரு முறை வருகை தாருங்கள் நண்பரே!பிடித்திருந்தால் உங்கள் வாசக நண்பர்களிடம் அறிமுகப்படுத்துங்கள்!

Raazi சொன்னது…

தேவையான பதிவு

கருத்துரையிடுக