பெரிய கோப்புக்களை அனுப்ப wetransfer
பெரிய கோப்புக்களை அனுப்ப wetransfer
உங்கள் கணினியில் உள்ள பெரிய அளவுடைய கோப்புக்களை உங்கள் ஈமெயில் மூலம் அனுப்ப முடியாது. யாஹூ,ஜிமெயில் போன்றவற்றில் 20MB அளவுடைய கோப்புக்களை மட்டுமே அனுப்ப முடியும்.
அனால் பெரிய அளவுடைய கோப்புக்களை அனுப்ப மிக இலகுவான வசதி கொண்டதாக அமைகிறது wetransfer .
இதன் மூலம் 2GB அளவுடைய கோப்புக்களை மிக சுலபமாக அனுப்ப முடியும். இதற்கு இந்த தளத்தில் நீங்கள் sign_up செய்ய வேண்டியதில்லை. அத்துடன் இணைக்கப்படும் கோப்புக்களுடன் சிறிய தகவலையும் அனுப்பலாம். மிக இலகுவான வசதி கொண்டது ஆகும் ;
இணைப்பிற்கு செல்ல கிளிக் செய்க

Tweet | Share |
5 comments:
மிகவும் பயனுள்ள செய்தி நண்பா..
நல்ல தளத்தை அறிமுகம் செய்து வைத்ததற்கு நன்றி..
இன்னும் நிறைய தொடர வாழ்த்துக்கள்
அட நல்ல செய்தியாக இருக்கிறதே! நன்றி நண்பா!
நானும் இந்த மாதிரி பைல் அனுப்புவதற்கேற்ற ஓர் வழியினைத் தேடிக் கொண்டிருந்தேன். பகிர்விற்கு நன்றிகள் சகோ.
மிகவும் பயனுள்ள செய்தி.பகிர்விற்கு நன்றிகள் ...
கருத்துரையிடுக