தொலைபேசிகளுக்கான QIK VIDEO CHAT அறிமுகம் 

            


நாளுக்கு நாள் பொழுதுக்கு பொழுது தொலைத்தொடர்பு 
சாதனங்களும் அவை சார்ந்த தொழில்நுட்பமும் வளர்ச்சி பெற்று 
வருகின்றன.


    அந்தவகையில் கையடக்க தொலைபேசிகளில் ஆப்பிள் 
நிறுவனத்தின் I PHONE களில் SKYPE பயன்படுத்தி இருவழி 
வீடியோ அழைப்புக்களை மேற்கொள்ள முடிந்தது.
அனால் மிக அண்மையில் வீடியோ பரிமாற்றத்துடன் கூடிய 
தொலைத்தொடர்பு வசதியினை கொண்டு QIK என்ற 
தொலைபேசிக்கான மென்பொருள் உள்ளது.இதன் மூலம் HD தரத்தில் வீடியோக்களை பதிவு செய்ய 
முடியும் .
 உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் 
வீடியோ மெயில் அனுப்பலாம் . 


அத்துடன் பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை சமூகவலைத்
தளங்களான FACE BOOK, TWITTER, YOUTUBE போன்ற தளங்களில் 
இணைக்கலாம் .


இந்த தொலைத்தொடர்பு மென்பொருளானது ANDROID மார்க்கெட் 
ஆப்பிள் STORE போன்றவற்றில் இருந்து பெறலாம் .   
இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்களின்
 நண்பர்களுக்கு இந்த மென்பொருள் மூலம் SMS அனுப்பி உங்களின் 
நண்பர்களை இணைக்க முடியும் . 


Share
Share

4 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

very important matter! thanks for sharing

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

Very very useful and worth ful post . . Thanks friend

விக்கி உலகம் சொன்னது…

super thanks!

Mahan.Thamesh சொன்னது…

உங்கள் அனைவரினதும் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றி

கருத்துரையிடுக