சூரிய கலம் மூலம் இயங்கும் முதல் சர்வதேச விமானம் 

சூரிய சக்தி முலம் இயங்கும் முதலாவது சர்வதேச விமானம் தனது பயணத்தை மே 13 அன்று ஆரம்பித்து வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. விமானம் தனது பயணத்தை சுவிஸ்லாந்தின் PAYERNE விமான நிலையத்தில் இருந்து  புறப்பட்டு பிரான்ஸ் LUXEMBOURG ஆகிய நாடுகளுக்கு மேலாக 12400 அடி உயரத்தில் 12 மணி 59 நிமிடங்கள் பறந்து பெல்ஜியத்தின் BRUSSELS விமான நிலையத்தில் தரையிறங்கியது. 














200 அடி நீளமான இந்த விமானத்தில் 12000 சூரிய கலங்கள் பொருத்தப்பட்டு 
விமானத்துக்கு தேவையான சக்தி வழங்கப்பட்டது. .இதில் பொருத்தப்பட்டுள்ள சூரிய கலங்களில் சேமிக்கப்படும் சக்க்தியைக்கொண்டு இந்த விமானம் 26 மணித்தியாலங்கள் பறக்கும் வல்லமை கொண்டது ;   

 இந்த விமானத்தின் வேகம் மணிக்கு 50KM /H இதனது வேகத்தை அதிகரிக்க முடியும் என்று நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த விமானம் சுவிஸ்லாந்தின் தயாரிப்பு என்பதுடன் இதற்காக 88 மில்லியன் அமெரிக்க  டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன; 
விமானம் பறக்கும் காட்சி 
Share
Share

6 comments:

நிரூபன் சொன்னது…

விஞ்ஞானத்தின் விந்தை பற்றிய லேட்டஸ் நியூஸ்.
பகிர்விற்கு
நன்றிகள் சகோ.

Mahan.Thamesh சொன்னது…

நிரூபன் கூறியது...
விஞ்ஞானத்தின் விந்தை பற்றிய லேட்டஸ் நியூஸ்.
பகிர்விற்கு
நன்றிகள் சகோ.

19 மே, 2011 4:50 pm
உங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றி சகோ

Chitra சொன்னது…

இப்பொழுதுதான் Food உலகம் ப்லாக்ல காற்றில் ஓடும் கார்கள் பற்றி வாசித்து விட்டு வந்தேன். இங்கே solar powered flights ...... சூப்பர் நியூஸ் மேல நியூஸ் ஆக வருதே....

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

நல்ல பகிர்வு நண்பா! அட நம்ம தலைக்குமேலால பறந்திருக்கு! கவனிக்காமல் விட்டுவிட்டேன்!

Mahan.Thamesh சொன்னது…

Chitra கூறியது...
இப்பொழுதுதான் Food உலகம் ப்லாக்ல காற்றில் ஓடும் கார்கள் பற்றி வாசித்து விட்டு வந்தேன். இங்கே solar powered flights ...... சூப்பர் நியூஸ் மேல நியூஸ் ஆக வருதே....

அமாம் நாளுக்கு நாள் புதிய கண்டுபிடிப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன :
கருத்து பகிர்வுக்கும் வருகைக்கும் நன்றி அக்கா

Mahan.Thamesh சொன்னது…

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி கூறியது...
நல்ல பகிர்வு நண்பா! அட நம்ம தலைக்குமேலால பறந்திருக்கு! கவனிக்காமல் விட்டுவிட்டேன்!

மேலால பறக்கும் போது நீங்க கீழ வேலையா இருந்திருப்பிங்க அதுதான் கவனிக்கல்ல போல
வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் அண்ணே

கருத்துரையிடுக