Face book இன் பின்னணியை இணைய உதவியுடன் மாற்றலாம்
உங்களது facebook தளத்தின் பின்னணியானது இவ்வாறு தான் காணப்படும் . *
அதன் பின்னணியை மாற்றியமைக்க முடியும். http://userstyles.org/styles/browse/facebook.com இந்த இணைய தளத்துக்கு
சென்று அங்கு காணப்படுகின்ற theme (பின்னணி வடிவங்கள் ) தெரிவு
செய்யும் பொது அதன் preview தோற்றமும் தெரியும். உங்களுக்கு
விரும்பியதை தெரிவு செய்த பின்னர் கீழ் காணப்படுவது போல தோன்றுகின்ற மெனுவில் install as user script என்பதை click செய்யுங்கள்.
அடுத்து வரும் confirmation பெட்டியில் install click செய்து நிறுவலாம்.
. நீங்கள் மாற்றி பாருங்கள் .
இவ்வாறு தோன்றும.
கருத்தை சொல்லிட்டு போங்க எனக்கும் மகிழ்ச்சி தானே;

Tweet | Share |
0 comments:
கருத்துரையிடுக