ஆண்கள் நடனமாடினால் பெண்கள் மயங்கி விடுவார்கள்

ஆண்கள் நடனமாடினால் பெண்கள் மயங்கி விடுவார்கள் என கண்டுபிடித்
துள்ளனர் பிரித்தானிய மன நல நிபுணர்கள் டாக்டர். நிக் நீவ் மற்றும் 
ஆராய்ச்சியாளர் கிறிஸ்டோபார் மேக்கர்டி. நடனம் நன்றாக இருந்தாலும் 
இல்லையென்றாலும் பெண்களை அது ஈர்த்து விடும் என்கின்றனர் .இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட நோர்தும்ப்ரியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த 

இந்தநிபுணர்கள். ஆண்களின் முக்கிய நடன அசைவுகள் பெண்களை 
பாதிப்பதை முப்பரிமாண படங்கள் மூலமாக இவர்கள் ஆராய்ச்சி 
செய்துள்ளனர்.இதற்காக 18 முதல் 35 வயதுள்ள 19 ஆண்களின் நடன அசைவுகள் 

படமாக்கப்பட்டுபின்னர் இந்த அசைவுகள் கணினியில் உள்ள avatar உடன் 
தொடர்பு படுத்தப்பட்டு முப்பரிமாண படங்களாக மாற்றப்பட்டுள்ளன. 
பின்னர் இந்த படங்கள் 35 பெண்களுக்கு போட்டுக் காட்டப்பட்டு ஆண்களின் 
நடன அசைவுகள் ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது.


இதில் நல்ல அசைவுகள் எவை என்பதும் பெரும்பாலும் எந்த வகையான நடன 

அசைவுகள் பெண்களைக் கவர்கின்றன என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. 
பாலியல் ரீதியாக ஆண்கள் உடல்வலிமை, மனவலிமை, ஆரோக்கியத்துடன் 
இருக்கின்றனர் எனபதை காட்டும் குறிப்பலைகளாக அவர்களின் நடன 
அசைவுகள் இருக்கின்றனஎன்கிறார் டாக்டர். நிக் நீவ்.
அப்போ பெண்கள்  நடனமாடினால் ஆண்கள்
மயங்கமட்டன்களா?
Share
Share

3 comments:

Pranavam Ravikumar a.k.a. Kochuravi சொன்னது…

"அப்போ பெண்கள் நடனமாடினால் ஆண்கள்
மயங்கமட்டன்களா?"


No way...!

Mahan.Thamesh சொன்னது…

பெண்கள் நடனமாடினால் ஆண்கள் மயங்குவது வழமை தானே

Mahan.Thamesh சொன்னது…

ravikumar
உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள்

கருத்துரையிடுக