Google Alert
தேடியந்திரங்களில் சிறப்பான சேவையை வழங்குவது கூகுள் இணையதளமாகும். இந்த கூகுளில் கேட்டால் கிடைக்காத ஒன்று இல்லவே இல்லை. இன்னும் ஒரு படி மேலே போய் நாம் கேட்பதை நமது மெயிலுக்கே கொண்டு வந்து சேர்க்கும் வசதியும் இந்த கூகுளில் உள்ளது. இதில் பதிவு செய்து விட்டால் புது புது தகவல்கள் நம்மை தேடி வரும்.
- இதற்க்கு முதலில் இந்த தளத்திற்கு http://www.google.com/alerts செல்லுங்கள்.
- உங்களுக்கு இதே போல பக்கம் வரும் அதில் உங்களுக்கு தேவையான தேர்வு செய்து கீழே உள்ள Google Alert என்பதை க்ளிக் செய்யுங்கள்.
- அவ்வளவு தான் உங்களுடைய கோரிக்கை ஏற்க்கபட்டது . இனி நீங்கள் கொடுத்த தலைப்பிற்கு ஏற்ற பதிவுகள் வெளிவந்தவுடனே அந்த தகவல் உங்கள் மெயிலுக்கு நீங்கள் கொடுத்த கால இடைவெளிக்கு ஏற்ப உங்களை தேடி வரும்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgcfiDirtjO_jV-vE4pwYb_EmSz75tP_7XdKHMOsfzNMVrNT5nJBfBIeGxssrZqAIGzHJ2TVZRfhXHftka2IkxEgf_fksA1W6A_4SA237RBVtdOYUREL6-5W5ZjG8pBbzFJxt-j7tFx7S8/s1600/google_alert.bmp)
![Share](http://static.addtoany.com/buttons/share_save_256_24.png)
Tweet | Share |
0 comments:
கருத்துரையிடுக