உலக நாடுகளில் சராசரி பெண்களின் முக அமைப்பு

பல்வேறுபட்ட நாடுகளில் ஆண்  பெண் களின் முக அமைப்பு
வித்தியாசமானதாக காணப்படும் என்பது நாம் அறிந்ததே ;
 41  நாடுகளில் சராசரி பெண்களின் முக அமைப்பு  இவ்வாறு
தான் இருக்கும் என கணணி மென்பொருளின் உதவியுடன்
வடிவமைத்திருகிரார்கள் .
     இப்  புகைப்படங்களில் இந்தியா ,சவுத் இந்தியன் பெண்களும்
உள்ளடக்கம் .
பார்த்தாச்ச . பாருங்க ஒவ்வொரு விதமா காட்டியிருக்கேன் எத
பிடிச்சிருக்கு ஏன்னு மனசுக்குள்ள செலக்ட் பண்ணிக்கோங்க
ஆனா  வோர்ட் பண்ண மறந்திராதிங்க 
Share
Share