மாணவர்களுக்கு பயனுள்ள வீடியோ தளம் _ watch know learn .org


கடந்தவாரம் ஆங்கில சொல்லின் அர்த்தத்தை தெளிவுபடுத்தும் வீடியோ தளம் ஒன்றினை பதிவு செய்தேன். இன்றும் மாணவர்களுக்கும் ,ஆசிரியர்களுக்கும் மற்றும் அறிவியல் ,வரலாற்று தகவல்களை அறிய விரும்புவோருக்கும் மிக சிறந்த பயனுள்ள தளமாக watch know learn .org எனும் தளம் விளங்குகிறது. 


இது முற்றிலும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் mathematics, scince, history , social studies ,computer and technoly , இன்னும் பல 16 பிரிவுகளையும் ஒவ்வொன்றிற்கும் பல உப பிரிவுகளிலும் 16239957  (நான் பதிவு எழுதும் போது)வீடியோகள் தொகுக்கபட்டுள்ளன.அத்துடன் ஒவ்வொரு வீடியோவும் எந்த வயதினரின் கல்வித்தேவைக்கு பொருத்தமானது என கொடுக்கபட்டுள்ளது . இந்த தளம் மாணவர்களுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் மற்றும் பெற்றோருக்கும் மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாட்டுக்கு மிகவும் வழிகாட்டியாக அமையும் . 


நண்பர்களே இந்த பதிவு ,இந்த தளத்தினை பற்றி உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள் பலரை சென்றடையட்டும் . 

தள முகவரி http://www.watchknowlearn.org 

Share
Share

3 comments:

VANJOOR சொன்னது…

DEAR BROTHER,

KINDLY ALLOW THIS COMMENT.

THANK YOU.
.

அவசியம் சொடுக்கி >>>>>> ப‌திவ‌ர்க‌ளே, வாச‌கர்க‌ளே த‌மிழ்ம‌ண‌த்தில் ஒரு தில்லுமுல்லு ஆள்மாறாட்ட‌ வைர‌ஸ். <<<<< படியுங்கள்

.
.

Sathish சொன்னது…

பயனுள்ள பதிவு நண்பா

இன்றைய பதிவு நான்கு சமூக வலைத்தளங்கள் ஒரே விட்ஜெட்டில்

koodal bala சொன்னது…

பயனுள்ள பகிர்வு தமேஷ்!

கருத்துரையிடுக