சிறுவர்களுக்கான வீடியோ தளம்


பெரியவர்களுக்கும் சரி சிறியவர்களுக்கும் சரி மிகசிறந்த பொழுதுபோக்கு வீடியோ பார்த்தல்.ஆகும் குழந்தைகள் கணினியில் வீடியோ கட்சிகளை பார்த்து ரசிக்க குழந்தைகளுக்கென பிரத்தியேக தளமாகமாகவும்.
 சிறுவர்கள் குழந்தைகள் பார்த்து மகிழ்வதற்காக அவர்களுக்கு ஏற்றால் போல பல வீடியோ கட்சிகள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது Kideos.com.
 இந்த தளத்தில் சிறுவர்களின் வயது வேறுபாட்டிற்கு ஏற்ப இங்கு வீடியோ
 காட்சிகள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த தளத்தில் காட்டூன் மற்றும் சிறுவர்கள் குழந்தைகளின் சுவையான வீடியோ காட்சிகள், சிறுவர்களுக்கான திரைப்படங்களில் இருந்து கத்தரிக்கப்பட்ட காட்சிகள் என பல ஏராளமான வீடியோ தொகுப்புக்கள் இங்கு உள்ளன .இங்குள்ள வீடியோ காட்சிகளை பெரியவர்கள் பார்த்தாலும் சலிப்பு ஏற்படாது குழந்தைகளின் கள்ளங்கபடமில்ல செயற்பாடுகள் எம்மை மகிழ்ச்சிப்படுத்தும். அத்துடன் நீங்கள் ரசிக்கும் வீடியோ கட்சிகளை சமூகவலைத்தளங்களில் பகிர முடியும் .
தளமுகவரி www.kideos.com
Share
Share

9 comments:

மதுரன் சொன்னது…

புதிய தகவல் பகிர்வுக்கு நன்றி பாஸ்

ப்ளாக்கர் மற்றும் தளங்களுக்கான அழகிய பனர்கள்

நிரூபன் சொன்னது…

குழந்தைகளை மகிழ்விக்கும் போட்டோவுடன், குழந்தைகளுக்கான பயனுள்ள பதிவினைப் பற்றிப் பகிர்ந்திருக்கிறீங்க.
நன்றி பாஸ்.
சிறிய இடை வேளையின் பின்னர் வந்திருக்கிறேன்.

koodal bala சொன்னது…

வாண்டுகளுக்கு ஒரு அருமையான தளம் !

தமிழ்வாசி - Prakash சொன்னது…

thanks 4 sharing

ஹேமா சொன்னது…

தமேஷ்...என் சிநேகிதியின் குழந்தைகளுக்கு இந்தப் பக்கத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறேன் !

ஆகுலன் சொன்னது…

நன்றி பாஸ்..என் தளத்திற்கு வருகை தந்தமைக்கு...

இது குழந்தைகளுக்காக...பதிவுலகில் இருக்கும் அப்பா மார் பாவம்...ப்லோக்கேர்ல நேரம் ஒதுக்க முடியாது....

ஆகுலன் சொன்னது…

கருத்து இட்டேனா என்று ஒரு சந்தேகம்....

Nesan சொன்னது…

நல்ல தகவல் இனி இன்னொரு சண்டை வீட்டில் யார் வலையில் இருப்பது என்று!
தனிமரம் பாடலோடு வந்திருக்கு நேரம் இருந்தால் இனையுங்கள்!

♔ம.தி.சுதா♔ சொன்னது…

IIIIIII எனக்கானதுண்ணு சொல்லுங்க.... நன்றி நன்றி..

கருத்துரையிடுக