ஆபாச தளங்களை உங்கள் கணினியில் தடுக்க எளிய வழி



இணையத்தில் எவ்வளவுதான் வசதிகள் கிடைத்தாலும் சில வேண்டாத விடயங்களும் இருக்கவே செய்கின்றன. உங்கள் குழந்தைகள் இணையத்தில் அதிக நேரம் செலவிடுபவர்கள் ஆகா இருந்தால் நிச்சயம் தவறான தளங்களை நோக்கி செல்ல கூடும்.
இததகைய ஆபாச தளங்களை உங்கள் கணனியில் தடுப்பதற்கு ஏற்கனவே ஓர் பதிவில் மென்பொருளின் துணையுடன்தடுப்பது குறித்து பதிவிட்டுள்ளேன்.  
மென்பொருளோ அல்லது இணைய உதவியோ இன்றி மிக இலகுவாக உங்கள் கணினியில் ஆபாச தளங்களை தடுக்க முடியும் .
கீழே நீங்கள் படத்தில் காட்டப்படுள்ள வற்றினை பின்பற்றி செய்யலாம் .

GO TO Control panel 



click network and sharing center 


 click on local area connection











click the propeties button

































select internet protocol version4 AND CLICK PROPERITES BUTTON




































படத்தில் காட்டப்பட்ட  இலக்கத்தினை படத்தில் உள்ளது  போல்  பதிவு  செய்து  OK  பட்டன் கிளிக்  செய்து பின்னர்  அனைத்தையும்  மூடுக.
































இப்போது ஆபாச தளங்களை திறந்தால்  கீழே உள்ளது போல் தோன்றும்.


இந்த  செயல் முறை  விண்டோஸ் 7 பயன்படுத்துபவர்களுக்கே  பொருந்தும்; விண்டோஸ்  ஏனைய பதிப்புகள், மாக்  லினக்ஸ்  மற்றும் மொபைல் போன்றவற்றில் அபாச தளங்களை  தடுக்க  வழியினை இந்த  தளத்தில்  சென்று  உங்கள் ஈமெயில் முகவரியினை  கொடுத்து தளத்தின்  உள்ளே  சென்று பெறலாம்.
https://store.opendns.com/familyshield/










Share
Share

12 comments:

Mathuran சொன்னது…

வடை எனக்குத்தானா?

Mathuran சொன்னது…

இந்த விடயம் வேறு எங்குமே அறியாத புதிய விடயம் பாஸ்...பகிர்வுக்கு நன்றீ

rajamelaiyur சொன்னது…

மிகவும் பயனுள்ள பதிவு நண்பா

Unknown சொன்னது…

வாழ்த்துக்கள் சின்னவா
மிகவும் நல்லபதிவு
தொடர்ந்து நல்லபதிவுகளை
வெளியிடவும்.
அன்புடன்
சக்தி

கூடல் பாலா சொன்னது…

புதிய ......பயனுள்ள தகவல் ...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

பயனுள்ள பதிவு...

பெயரில்லா சொன்னது…

நல்ல தகவல் கொடுத்திருக்கீங்க ..

ADMIN சொன்னது…

பயனுள்ள தகவல்.. பகிர்வுக்கு மிக்க நன்றி..தல!

அப்படியே இந்தப் பதிவையும் ஒரு தபா பார்த்துடுங்களேன்..! முடிஞ்சா ஓட்டுப்போட்டு, கமெண்ட் போடுங்கப்பா..!

http://thangampalani.blogspot.com/2011/07/blog-post_4968.html

சுதா SJ சொன்னது…

நல்ல பதிவு நண்பா

Unknown சொன்னது…

நல்ல விடயம் பாஸ்...பகிர்வுக்கு நன்றி

nzm சொன்னது…

நல்ல தகவல்களுக்கு மக்களிடம் எப்பவும் மவுசு அதிகம்....நன்றி சகோ ..

நிரூபன் சொன்னது…

பாஸ், எப்படியோ தெரியவில்லை, உங்களின் இந்தப் பதிவினை மிஸ்ட் பண்ணி விட்டேன். மன்னிக்கவும், பயனுள்ள தகவல், குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோருக்கு, அவர்களது நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கேற்ற கலக்கலான தகவல். நன்றி பாஸ்.

கருத்துரையிடுக