மூளையின் திறனை விருத்தி செய்ய வழிகள்


மூளையின் செயலாற்றலை அதிகரிக்க செய்ய பின்வரும் செயல்முறைகள் உபகரணங்கள் உதவுகின்றன1. உடல்பயிற்சியும் சிறந்த உணவும்
    
நாள்தோறும் குறைந்தது 15 நிமிட உடற்பயிற்சியும் சிறந்த ஆரோக்கியமான    
    உணவுகளும் மூளையின் திறனை விருத்தி செய்ய உதவும். உங்கள் உடலும் 
   மனதும் உற்சாகத்தோடு இருக்கும் பொது மூளையும் சிறப்பாக தொழிற்படும். 

2. தியானம்
உங்கள் மனதில் உள்ள பல்வேறுபட்ட அழுத்தங்கள் , கவலைகள் எங்கள் மூளையை சிறப்பாக செயற்பட அனுமதிப்பதில்லை எனவே மன அழுத்தங்கள் குறைக்க தியானம் செய்வதன் மூலம் மன அழுத்தங்களை குறைத்து கொள்ள முடியும். 
3.மூளைக்கான சிறப்பு பயிற்சிகள் செய்தல்
அதாவது மூளையின் நுண்ணாய்வு திறனை அதிகரித்துக்கொள்ள சிறந்த பயிற்சிகள் வேண்டும் . இதற்கு உதவுகிறது ஓர் இலவச இணையம் LUMOSITY இந்த தளத்தில் மூளைக்கான விசேட பயிற்சிகள் உண்டு . 4. ஏதாவது ஓர் தலைப்பில் விரிவாக எழுதுங்கள்.
உங்களை கவர்ந்த அல்லது பிடித்த விடயம் பற்றி உங்களுக்கு தெரிந்தவற்றை கொண்டு விரிவாக எழுதி பழகுங்கள் . இதனால் உங்கள் அறிவுத்திறன் மேம்படவும் சிந்திக்கும் திறனும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது . 5.நாள்தோறும் எளிய கணித பயிற்சி
நாளாந்தம் எளிய கணித பயிற்ச்களை மேற்கொள்ளுங்கள் .6.புதிர்கணக்கு
SUDOKO  எனப்படும் புதிர்கனக்குகள் செய்து பாருங்கள் .இதனால் பிரச்சனைகளை திற்கும் ஆற்றல் மேம்படும் . 7.நாள்தோறும் ஒன்றை பற்றி அறியுங்கள்
நாளாந்தம் புதிதாக ஒன்றை பற்றி விரிவாக அறியுங்கள் . இதற்கு புத்தகங்கள் மற்றும் பல இணையங்கள் உதவுகின்றன
Share
Share

12 comments:

உலக சினிமா ரசிகன் சொன்னது…

எனக்கு மிகவும் பயன் தரக்கூடிய பதிவு.
எனக்கு இருக்கும் கொஞ்சமே கொஞ்சமான மூளை ஸ்பீடா வீக்காகி வருகிறது.
சினிமா ஒன்றைத்தவிர வேற எதுவும் மனசில நிக்க மாட்டேங்குது.
உங்கள் பதிவின்படி நடக்கிறேன்.
நிச்சயம் நன்றாகி விடுவேன்.

koodal bala சொன்னது…

\\\உங்களை கவர்ந்த அல்லது பிடித்த விடயம் பற்றி உங்களுக்கு தெரிந்தவற்றை கொண்டு விரிவாக எழுதி பழகுங்கள்\\\ யாருக்காவது படிக்க கொடுக்க வேண்டாமா ?

தமிழ்வாசி - Prakash சொன்னது…

முயற்சிப்போம்

karurkirukkan சொன்னது…

gud article

நிரூபன் சொன்னது…

பயனுள்ள விடயத்தினைப் பகிர்ந்திருக்கிறீங்க பாஸ், நாள் தோறும் போதியளவு தூக்கமும், மூளையின் திறனை விருத்தி செய்ய உதவி செய்யும் சகோ.

தங்கம்பழனி சொன்னது…

பயன் தரக்கூடிய பதிவு!

ஹேமா சொன்னது…

உணவு ஓகே.உடற்பயிற்சியும் தியானமும் பொறுமையில்லை !

தங்கம்பழனி சொன்னது…

நல்ல பயனுள்ள தகவல்கள்..!

இங்கேயும் வந்துட்டுட்டுப் போங்களேன்..!

இணைப்பு: http://thangampalani.blogspot.com/2011/07/how-to-track-original-location-of-email.html

தங்கம்பழனி சொன்னது…

நல்லாருக்கு..!


அப்படியே இங்கன வந்துட்டு போலாமே..!

http://thangampalani.blogspot.com/2011/07/how-to-track-original-location-of-email.html

மதுரன் சொன்னது…

வழக்கம் போலவே அருமையான, பயனுள்ள, சூப்பர் தகவல் பாஸ்

"கற்றது தமிழ்" துஷ்யந்தன் சொன்னது…

நான் சொல்ல நினைத்தத மதுரன் சொல்லிடாரே,
ஹும்... வழமைபோல் குட் பதிவு

sarujan♥ ! ♥ ! (சாருஜன்)♥ ! ♥ ! சொன்னது…

அருமையான பதிவு!

கருத்துரையிடுக