உங்களுக்கு பிறக்கும் குழந்தை  எப்படி இருக்கும் கண்டறிய இணையம்


எல்லோருக்கும் எதிர்காலம் பற்றி அறிய ஆசை அதனால் தான் ஜாதகத்தை எடுத்துகொண்டு ஜோதிடர் வாசலை தட்டுகிறோம் . தங்களுக்கு பிறக்கும் குழந்தை எப்படி இருக்கும் என்று நானறிந்தவரை எந்த ஜோதிடரும் சொல்லியதில்லை உங்களின் குழந்தையின் குணத்தினை வேண்டுமானால் ஜோதிடர் சொல்லலாம் . பிறக்க போகும் குழந்தை ஆனா பெண்ணா வைத்தியர் சொல்லலாம் இதோ இந்த இணையம் தருகிறது உங்களுக்கு பிறக்கும் குழந்தையின் முக தோற்றத்தை .


இதற்கு உங்களின் புகைப்படமும் உங்கள் மனைவி அல்லது கணவன் புகைப்படமும் அல்லது காதலர்கள் ஆயின் காதலர்கள் இருவரின் புகைப்படங்களை இந்த தளத்தில் கொடுத்து உங்களின் எதிர்கால வாரிசின்  அழகிய தோற்றத்தை காணலாம் .முதலில் தளத்தில் சென்று உங்களின் படங்களை ஒவ்வொன்றாக UPLOAD  செய்யுங்கள் படத்தின் முகத்தினை மட்டும் தளத்தில் தெரிவு செய்யுங்கள் .

பின்னர் உங்கள் குழந்தைக்கு நீங்கள் சூட்ட விரும்பும் பெயரை குறிப்பிட்டு நிறத்தினையும் குறிப்பிட்டு PROCEED  என்பதை கிளிக் செய்தால் போதும் . உங்கள் குழந்தயின் தோற்றத்தை காணலாம்.

 தள முகவரி  இங்கே 

உங்கள் குழந்தையின் தோற்றத்தை கண்டதும் கடுப்பாகி கமெண்ட் பண்ணாதிங்கப்பா.
இது ஒரு வேடிக்கையான தளம்  நண்பர்களே! சில வேளைகளில் சரியாகவும் வரும் முயற்சி செய்து பாருங்களேன்;

Share
Share

14 comments:

ஆகுலன் சொன்னது…

இது நல்லா இருக்குதே.......
வடை............

ஹேமா சொன்னது…

சரிதான்....!

மதுரன் சொன்னது…

இப்பிடியும் இருக்குதா... வேடிக்கையாக இருக்கிறது..

மதுரன் சொன்னது…

ஃஃஅல்லது காதலர்கள் ஆயின் காதலர்கள் இருவரின் புகைப்படங்களை இந்த தளத்தில் ஃஃஃஃ

அப்போ இரண்டு பேரை காதலிக்கணுமா???????
ஹி ஹி

மைந்தன் சிவா சொன்னது…

ஹிஹி ம்ம்ம் அடுத்த முயற்சி!!

நிரூபன் சொன்னது…

மாப்ளே, ஏன் இந்தக் கொடூரம், குழந்தையோடை முகம் இப்படிட் ஹ்தான் இருக்கிறது என்று என் காதலிக்கு காட்ட,
அவள் ஐயோ....வேணாம் என்று ஓடிட்டா நாம என்ன பண்றது;-))

நான் சும்ம்.....மா....ஜோக்கிற்கு சொன்ன்னேன்.

அருமையான தகவல். இருங்க ஒரு போட்டோ போட்டு அப்லோட் பண்ணிட்டு வாரேன்.

koodal bala சொன்னது…

புதுசு புதுசா கண்டு பிடிச்சி போட்டு தாக்குறீங்க மாப்ளேய் .........

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

நல்ல தகவல்

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

என்று என் வலையில்

ராஜ் மெட்ரிக் ஸ்டுடண்ட் பவுண்டேஷன் – ஒரு புதிய புரட்சி

RIPHNAS MOHAMED SALIHU சொன்னது…

கேக்க சூப்பரா இருக்கு. செய்து பாக்கணும்.. ஆனா ஆணா பெண்ணா என்று தெரியாம எப்பிடி பெயர் குடுக்கலாம் ?

பெயரில்லா சொன்னது…

மக்களின் வித்தியாசமான எண்ணத்திற்கு வானமே எல்லை!! நல்ல பகிர்வு நண்பரே!

ராஜா MVS சொன்னது…

தொழில் நுட்பத்தின் பரினாமத்திற்க்கு முடிவே இல்லை..,
வித்தியாசமான, நல்ல பகிர்வு நண்பரே!

sarujan♥ ! ♥ ! (சாருஜன்)♥ ! ♥ ! சொன்னது…

நல்ல தகவல்

♔ம.தி.சுதா♔ சொன்னது…

அப்பாடி ஒரு மார்க்கமாகத் தான் இருக்காங்கப்பா...


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவிட்ட பின் அழித்த பதிவுகளையும் தேடிப் படிக்கலாம்.

கருத்துரையிடுக