ஆன்லைனில் 27 க்கு மேற்பட்ட வீடியோ தளங்களில் இருந்து வீடியோவினை தரவிறக்கம் செய்யலாம்


YOUTUBE , MEGA VIDEO , VIMEO META CAFE , என எண்ணற்ற வீடியோ தளங்கள் உள்ளன இத்தளங்களில் இருந்து வீடியோ களை தரவிறக்கம் செய்ய பல மென்பொருட்களும் பல இணைய தளங்களும் உதவுகின்றன . இருப்பினும் சில தளங்கள் குறிப்பிட்ட வீடியோ தளங்களில் இருந்து மட்டுமே வீடியோ க்களை தரவிறக்கம் செய்ய உதவுகின்றன .

TUBGET தளம் அவ்வாறில்லாமல் YOUTUBE , MEGA VIDEO , VIMEO, META CAFE ,என பிரபல 27 க்கு மேற்பட்ட வீடியோ தளங்களில் இருந்து வீடியோவினை தரவிறக்கம் செய்ய உதவுவதுடன் . வீடியோகளை விரும்பய வடிவிலும் , விரும்பய பகுதியினையும் தெரிவு செய்து தரவிறக்கம் செய்ய வசதியுள்ளது இந்த தளத்தில்.


நீங்கள் தரவிறக்கம் செய்யும் URL ஐ கோப்பி செய்து இந்த தளத்தில் உள்ள ENTER THE VIDEO URL என்பதன் கீழ் உள்ள பெட்டியில் பேஸ்ட் செய்து START என்பதை கிளிக் செய்க

பின்னர் நீங்கள் தரவிறக்கம் செய்யும் வீடியோ TUBGET தளத்தில் பதிவிறக்கம் செய்யப்படும் . பதிவிறக்கம் முடிந்ததும் தோன்றும் புதிய பக்கத்தில் நீங்கள் விரும்பிய வடிவத்தினையும் , தேவையான பகுதியையும் தெரிவு செய்து உங்கள் கணினியில் தரவிறக்கம் செய்யலாம் . 
WEB SITE . TUBGET
Share
Share

7 comments:

நிரூபன் சொன்னது…

வணக்கம் சகோ,

உண்மையிலே ஆச்சரியமான விடயம், கலக்கலான விடயத்தினைத் தேடிக் கண்டு பிடித்துப் பதிவேற்றியிருக்கிறீங்க.

மதுரன் சொன்னது…

பாஸ்.. நான் ரொம்ப நாளா தேடிக்கொண்டிருந்த விடயம்... ரொம்ப நன்றி பாஸ்

மைந்தன் சிவா சொன்னது…

என்னமா தகவலை அள்ளி வீசுராரப்பா!!!

மைந்தன் சிவா சொன்னது…

என்னமா தகவலை அள்ளி வீசுராரப்பா!!!

தமிழ்வாசி - Prakash சொன்னது…

நோட் பண்ணிக்கறேன்... எப்பவாச்சும் உதவும்.

koodal bala சொன்னது…

Useful information...

"கற்றது தமிழ்" துஷ்யந்தன் சொன்னது…

சூப்பர் பாஸ்

கருத்துரையிடுக