ஆசிரியர்களுக்கு பயனுள்ள இணையதளங்கள்


இணைய தளங்கள் மூலமாக பல்வேறுபட்ட பணிகளை இன்று சுலபமாக செய்ய வசதியுள்ளது .அத்தனை வசதிகளையும் இன்று இணையங்கள் தருகின்றன அவற்றில் சில பயன்தரும் இணையங்கள் . இவை ஆசிரியர்களுக்கு மிகவும் பயன்தரும் என எண்ணுகிறேன்;  


     உங்களின் பணி  திட்டமிடல் மற்றும் செயல்பாடுகளை பதிந்து கொள்ளவும் . உங்களின் நாளந்த தனிப்பட்ட செயல்பாடுகளை குறித்து கொள்ளவும்(நாட்குறிப்பு ) . இந்த தளம் உதவுகிறது.  இந்த தளத்தில் நீங்கள் திட்டமிட்ட செயல்பாடுகளை மேற்கொள்ள குறித்த காலத்தில் இந்த தளம் உங்களுக்கு ஈமெயில் மூலமாகவோ அல்லது SMS மூலமாகவோ உங்களுக்கு நினைவுபடுத்தும் வசதி கொண்டது(ALART). அத்துடன் இந்த தளத்தில் மிக இலகுவாக கையாள கூடிய வசதி கொண்டது . 


தளமுகவரி . NYABAG.COM 

    இந்த தளம் முற்றிலும் ஆசிரியர்களுக்கு தங்கள் பணியினை சுலபமாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் மாணவர்களை வகுப்பு வாரியாக பதிவு செய்து அவர்கள் தொடர்பான மதிப்பீடுகளையும் தரத்தினையும் பேண முடியும் . 
இந்ததளத்தில் மாணவர்கள் வரவு , மாணவர்களின் விபரங்கள் அவர்களின் முன்னேற்ற அறிக்கைகளை பேண முடியும் . இதில் உங்களுக்கென தனியான பக்கத்தை உருவாக்கி பேணலாம் . 

தளமுகவரி  ENGRADE .COM

Share
Share

11 comments:

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

ஆசிரியர்களுக்கு பயனுள்ளவையாக இருக்கும்... பகிர்வுக்கு நன்றி.

M.R சொன்னது…

பயனுள்ள தகவல் நண்பரே
பகிர்வுக்கு நன்றி

சம்பத்குமார் சொன்னது…

முதல் வருகை நண்பரே..


அருமை அருமை நண்பரே..

தங்கள் பணி தொடரட்டும்

நட்புடன்
சம்பத்குமார்

கோகுல் சொன்னது…

பயனுள்ள தளங்களின் அறிமுகத்திற்கு நன்றி!

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

பயனுள்ள தகவல்கள்.
பகிர்வுக்கு நன்றி .

K சொன்னது…

எனக்குத் தெரிந்த ஆசிர்யர்கட்கு சொல்லிவிடுகிறேன்!

மாய உலகம் சொன்னது…

பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி நண்பரே!

Unknown சொன்னது…

ஆசிரியர்களுக்கா?அப்போ எனக்கில்லையா

பெயரில்லா சொன்னது…

பயனுள்ள தகவல் நண்பரே ...
பகிர்வுக்கு நன்றி...

sarujan சொன்னது…

தேவையான தகவல் .. நன்றி

நிரூபன் சொன்னது…

வணக்கம் பாஸ்,

நலமா?

ஆசிரியர்களுக்குப் பயனுள்ள அசத்தலான தகவற் பகிர்வு.

கருத்துரையிடுக