YOUTUBE தளத்தில் அதிக தடவை பார்க்கப்பட்ட வீடியோகளை பார்க்கும் வசதி 





   மிக பிரபலமான வீடியோ தளமான  YOUTUBE  தளத்தில் பார்வையாளர்களால் அதிக தடவை பார்க்கப்பட்டு மிக பிரபலமான வீடியோ காட்சிகளை நீங்களும் கண்டு மகிழ YOUTUBE .COM /CHARTS  என்ற பக்கம் உதவுகிறது.


 

   இதன் மூலம் YOUTUBE தளத்தில் பகிரப்பட்ட வீடியோ காட்ச்சிகளில் இந்த நாள் ,இந்த வாரம், இந்த மாதம் , எல்லா நேரமும் மக்களால் அதிகம் ரசிக்கப்பட்ட வீடியோ காட்ச்சிகளை தேடி பார்க்க முடியும்.


அத்துடன் YOUTUBE தளத்தில் உள்ள வீடியோகளில் ஒவ்வொரு தனித்தனி பிரிவுகளிலும் பிரபலமான வீடியோ காட்சிகளை பார்க்க முடியும். இதற்கு முதலில் வீடியோவின் பிரிவினை தெரிவு செய்து பின்னர் எந்த காலப்பகுதியில் பிரபலமான வீடியோ தேவையோ அதனை தெரிவு செய்து பார்வையிட முடியும்.




YOUTUBE .COM /CHARTS எனும் பக்கம் மிக சுவாரசியமாக அமைகிறது .


மாவீரர்களை போற்றுவோம் வாரீர் 




* மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு, சாதாரண மரண நிகழ்வு அல்ல, எனது தேச விடுதலையின் ஆன்மீக அறை கூவலாகவே மாவீரர்களது மரணம் திகழ்கின்றது. 
                          தமிழீழ தேசிய தலைவர் மேதகு .வே .பிரபாகரன் 




மாவீரர் தின நிகழ்வுகள் நடைபெறும் இடங்கள் அறிய கீழே உள்ள லிங்க் கிளிக் செய்யுங்கள்.

http://www.lankasri.com/com/26092.html  

இந்தியாவில் 

நம் தமிழர் கட்சியின் ஏற்பாட்டில் கடலூரில்

இணைப்பிற்கு

இங்கே அழுத்துங்கள்

Share
Share

7 comments:

M.R சொன்னது…

நல்ல தகவல் நண்பரே

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தகவலுக்கு நன்றி.

Mathuran சொன்னது…

அசத்தலான தகவல் பாஸ்

MHM Nimzath சொன்னது…

பகிர்வுக்கு நன்றி...

பெயரில்லா சொன்னது…

நல்ல தகவல் நண்பரே...

ம.தி.சுதா சொன்னது…

தகவலுக்கு மிக்க மிக்க நன்றி சகோதரம்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மழை காலச் சளித் தொல்லைக்கு வீட்டில் ஒரு சிக்கன மந்திரம் Nuisance cold solution

sarujan சொன்னது…

அருமையான தகவல்

கருத்துரையிடுக