தொடர்ந்து கணினி முன் பணி புரிபவரா நீங்கள் . 

 கணினியின் பாவனை எமது அன்றாட செயற்பாடுகளில் நீண்ட நேரம் எடுத்து கொள்கிறது. வேலையிடங்கள் , வீட்டில் , என பெரியவர்களும் . பாடசாலைகள் ,வீட்டில் என சிறுவர்களும் கணினியினை பயன்படுத்துவது வழமையாகும்.

கணினியின் முன் நீங்கள் எவ்வாறு அமர வேண்டும் . என்பதை கீழே உள்ள குறுகிய வீடியோ விளங்குகிறது.
 நீங்கள் கணினியின் முன் அமரும் போது  உங்களின் முக்கியமான அங்கங்கள் ஒவ்வொன்றும் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் . தீர்வுகளையும் விளங்குகிறது இந்த வீடியோ . அத்துடன் கணினியினை பயன்படுத்தும் போது இருக்க வேண்டிய வசதிகளையும் அனிமேஷன் வடிவில் விளக்குகிறது .Share
Share

8 comments:

♥ !முனைங்♥ ! ♥ ! (சாருஜன்)♥ ! ♥ ! சொன்னது…

வணக்கம், தகவலிற்கு நன்றி.

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

பயனுள்ள தகவல்.
பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.

மதுரன் சொன்னது…

அட! ரொம்ப நல்லாயிருக்கே.. நன்றி பாஸ்

ஓசூர் ராஜன் சொன்னது…

பயனுள்ள தகவல் தந்துள்ளமைக்கு நன்றி!

சிநேகிதி சொன்னது…

பயனுள்ள தகவல்.
பகிர்வுக்கு நன்றி .

துஷ்யந்தன் சொன்னது…

பாஸ் எனக்கு உருப்படியான தகவல்... ஹா ஹா...
வாரத்தில் ஒரு நாள் கிடைக்கும் லீவு நாளில் ஒரே நெட் பார்த்து முதுகு வலி...
இனி இதை பார்த்து இருக்க வேண்டியதுதான்...

பெயரில்லா சொன்னது…

பயனுள்ள தகவல் பாஸ்...
பகிர்வுக்கு நன்றி ...

அம்பாளடியாள் சொன்னது…

பயனுள்ள பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ .
எல்லா ஓட்டும் போட்டாச்சு ,வாழ்த்துக்கள் .முடிந்தால் வாருங்கள் கவிதைகள் காத்திருக்கின்றன .

கருத்துரையிடுக