உங்கள் கணினியை பாதுகாக்க Advanced  System  Care 5 புதிய பதிப்பு 


கணினியினை பாதுகாத்து அதனது செயல் திறனை அதிகரிக்க செய்யும் சிறந்த மென்பொருளான ADVANCED SYSTEM CARE மென்பொருளின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பான 5 மிக அண்மையில் வெளிவந்துள்ளது.

இந்த மென் பொருளின் மூலம் கணினியில் உள்ள கோப்புக்களை சுத்தம் செய்து தேவையற்ற கோப்புக்களை நீக்கி கணினியின் செயல்திறனை அதிகரிக்க செய்கிறது .
முந்தைய பதிப்பினை விட அதிக செயல் திறன் கொண்டதாகவும்,விரைவான தொடக்க வசதிகளும் கொண்டுள்ளது . DEEP ஸ்கேன் வசதி மூலம் சுமார் 5 - 10 நிமிடங்களுக்குள் ஸ்கேன் செய்யும் வசதி .


அத்துடன் புதிய USER INTREFACE மேம்படுத்தப்பட்ட வசதிகள் , மற்றும் ACTIVE BOOST செயல்பாடு , ஸ்கின் மாற்றியமைக்கும் வசதி என பல மாற்றங்களுடன் வெளிவந்துள்ளது.இலவச பதிப்பினை தரவிறக்கம் செய்து கொள்ள 


தரவிறக்க முகவரி   ADVANCED SYSTEM CARE 5 


பதிவு பயனுள்ளதாயின் கீழே உள்ள ஓட்டு பட்டைகளில் வாக்களித்து இந்த பதிவு பலரை சென்றடைய உதவுங்கள் .
Share
Share

8 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

பயனுள்ள தகவல்.
பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.

மதுரன் சொன்னது…

பயனுள்ள தகவல் பாஸ்

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

ஏற்கனவே பயன்படுத்தி வருகிறேன். அப்டேட் தொகுப்புக்கு நன்றி...


வாசிக்க:
லஞ்சம் தர பணத்துக்கு பதிலா இப்படியுமா? வீடியோ இணைப்பு

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

நன்றி .. உடனே டவுன்லோட் பண்ணிடுவோம்

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

மிக்க நன்றி நண்பா

இன்று

நடிகர் விஜய் : நேற்று ! இன்று !! நாளை ?

பெயரில்லா சொன்னது…

பயனுள்ள தகவல்... பகிர்வுக்கு நன்றி ... வாழ்த்துக்கள் நண்பரே...

நிரூபன் சொன்னது…

கம்பியூட்டரைப் பாதுகாப்பதற்கேற்ற கலக்கலான பதிவினைத் தந்திருக்கிறீங்க.

முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…

தேவையான பதிவு நண்பரே..

கருத்துரையிடுக