அண்ட்ரைய்டு (APPS )  செயலிகளை உங்கள் கணினியில் இயக்கலாம் 


அண்ட்ரைய்டு ரசிகர்கள் தங்களுடைய கணினியில்  அண்ட்ரைய்டு செயலிகளை இயக்க முடியும் . 


இதற்கு BLUESTACKS என்ற WINDOS இயங்கு  தளத்திற்கான மென்பொருள் உதவுகிறது . 117MB அளவுடைய இந்த மென்பொருளை இதன் அதிகாரபூர்வ இணையத்தளத்திற்கு சென்று DOWNLOAD NOW என்பதை கிளிக் செய்து தரவிறக்கம் செய்து நிறுவிகொள்க. இந்த மென்பொருள் தரவிறக்கம் செய்ய சில நிமிடங்கள் காத்திருக்க வேண்டும் .









உங்கள் கணினியில் BLUESTACKS நிறுவப்பட்டதும் ஓபன் செய்து கொண்டால் முழு திரையில் தோன்றும் . இங்கே கீழே உள்ள APPS  பட்டனை கிளிக் செய்து தரப்பட்ட (APPS )  செயலிகளை களை பயன்படுத்த முடியும் .






 மேலும் செயலிகளை பெற APPS பட்டனை கிளிக் செய்து அங்கே உள்ள GET MORE APPS என்பதை கிளிக் செய்தால் கீழே உள்ளவாறு தோன்றும் . 




இங்கே உங்கள் ஈமெயில் அல்லது FACEBOOK கணக்கினை உள்ளீடு செய்து மேலும் செயலிகளை பெறலாம். 


விண்டோஸ் இயங்கு தளத்தில் இதனை செயல்படுத்த முடியும் . 
அப்புறம் என்ன நண்பர்களே பதிவு படிச்சிட்டு இன்ட்லி தளத்தில் பரிந்துரை செய்வதுடன் நண்பர்களுக்கும் தெரிவியுங்கள் .   


தரவிறக்கம் செய்ய http://bluestacks.com/home-german/
Share
Share

7 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

அறிந்துகொண்டேன்.
தகவலுக்கு நன்றி.

மகேந்திரன் சொன்னது…

பூத்துவரும் பொன்னெழிலாய்
பூக்கட்டும் புத்தாண்டு!
ஏழுவண்ண வானவில்லாய்
வண்ண வண்ண இன்பங்கள்
நிலைத்திருக்கட்டும் இவ்வாழ்வில்!

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பிற்கினிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

ஹேமா சொன்னது…

சுகம்தானே தமேஷ்.நிறைய நாளாச்சு உங்கட பக்கம் வந்து.உங்களுக்கும் என் அன்பு ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.அக்காச்சியை மறக்காம வந்ததுக்கு சந்தோஷம் !

♔ம.தி.சுதா♔ சொன்னது…

நன்றி சகோ... இப்போது இது னக்குத் தேவைப்படாதென்பதால் குறித்து வைக்கிறேன்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
எனக்கு ஏன் போர் பிடிக்காமல் போனது - அனுபவ விபரிப்பு

நிரூபன் சொன்னது…

நண்பா, ஆண்ட்ராயிட் தகவல்களை அறிந்தேன். நான் இதுவரை ஆண்ட்ராயிட் பயன்படுத்துவதில்லை. நன்றி நண்பா

அதிரைக்காரன் சொன்னது…

தகவலுக்கு நன்றி தோழரே! ஆண்ட்ராய்டில் ஓபெரா மினி இன்ஸ்டால் ஆகாமல் பாதியில் நின்று விடுகிறது. தமிழ்தளங்களை வாசிக்க வேறு ப்ரவ்சர் இருந்தால் தயைசெய்து தெரிவிக்கவும்.

adiraiwala@ஜீமெயில்.com

Mahan.Thamesh சொன்னது…

தகவலுக்கு நன்றி தோழரே! ஆண்ட்ராய்டில் ஓபெரா மினி இன்ஸ்டால் ஆகாமல் பாதியில் நின்று விடுகிறது. தமிழ்தளங்களை வாசிக்க வேறு ப்ரவ்சர் இருந்தால் தயைசெய்து தெரிவிக்கவும்.

அன்ரோயட்டு சாதனங்களில் தமிழ் படிக்க தமிழ் உலாவி அல்லது SETT BROWSER பயன்படுத்தி பாருங்கள் நண்பரே . வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

கருத்துரையிடுக