FACE BOOK TIMELINE சிறந்த முகப்பு தோற்றங்கள் . 


FACE BOOK சமூக வலைத்தளம் தனது சோதனை முயற்சியில் இருந்த TIMELINE தோற்றத்தை அனைத்து பாவனையாளரும் பயன்படுத்தும் வகையில் மிக அண்மையில் வெளியிட்டு வைத்துள்ளது. 


இருப்பினும் இந்த வசதி ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டு பலர் பயன்படுத்தி வருகின்றனர் .
இந்த வசதியினை பயன்படுத்தாதோர் இந்த லிங்க் சென்று GET TIMELINE என்பதை கிளிக் செய்து பயன்படுத்தி கொள்ள முடியும் . இது பற்றி மேலும் அறிய இந்த தளத்தில் பாருங்கள் .





இந்த TIMELINE வசதி கொண்டு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சில FACE BOOK பக்கங்களின் முகப்பு தோற்றத்தினை இந்த பதிவில் இணைத்துள்ளேன் . 
நீங்களும் உங்கள் முகப்பு பக்கத்தை வித்தியாசமாக வடிவமைக்க உதவும் .










Share
Share

4 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

அருமையான தகவல்.
அறிந்துகொண்டேன்.
தகவலுக்கு நன்றி.
வாழ்த்துக்கள்.

சுதா SJ சொன்னது…

மச்சி பேஸ்வுக் ப்ரியர்களுக்கு பிடித்த பதிவு ( எனக்கும் ஹீ ஹீ )

தமிழ்மணத்தில் ஓட்டு போட முடியவில்லை நன்பா.. கவனியுங்க 

M.R சொன்னது…

அருமையான தகவல் நண்பரே

நிரூபன் சொன்னது…

நண்பா நான் இன்னமும் பேஸ்புக்கின் புதிய வடிவத்திற்கு மாற்றவில்லை. ஆனாலும் மாற்றிப் பார்க்கிறேன்.
நன்றி நண்பா.

கருத்துரையிடுக