உங்கள் கடவுச்சொல்(PASSWORD பாதுகாப்பானதா?
இணைய சேவைகளை பெறும்போதோ அல்லது ஈமெயில் கணக்குகளுக்கும் நாம் கடவுச்சொல்லை பயன்படுத்தி வருகிறோம் . இத்தகைய கடவுச்சொற்கள் பாதுகாப்பானதாக அமைதல் வேண்டும் . ஏனெனில் உங்கள் கடவுச்சொற்களை பயன்படுத்தி மற்றவர்கள் உங்கள் கணக்குகளை முடக்க முடியும் . எனவே உங்கள் கடவுச்சொற்கள் மிக பதுகாப்பனதாகவும் சிக்கல் மிகுந்ததாகவும் வேண்டும்.
நீங்கள் வலுவான பாதுகாப்பான கடவுச்சொல்லை உருவாக்கி கொள்ளவும் . நீங்கள் உருவாக்கிய கடவுச்சொல்லை மற்றவர்கள் உடைக்க எவ்வளவு காலம் எடுக்கும் எனவும் அறிந்து கொள்ள மிக பயனுள்ள தளமாக WWW.HOWSECUREISMYPASSWORD.NET என்ற தளம் உதவுகிறது.
இந்த தளம் குறைந்த பட்சம் 16 எழுத்துக்களை கொண்ட ஓர் நீளமான கடவுச்சொல்லை அமைக்க வலியுறுத்துவதுடன் உங்களின் கடவுச்சொல்லின் குறைபாடுகளை தெரியப்படுத்தி சிறந்த கடவுச்சொல்லை உருவாக்க உதவி புரிகிறது
தளத்திற்கு செல்ல WWW.HOWSECUREISMYPASSWORD.NET

Tweet | Share |
6 comments:
அனைவருக்கும் பயன்படும் அருமையான பதிவு
பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
மச்சி... நம்ம பாஸ்வோர்ட் சுடுறவனுக்குத்தான் அசிங்கம்... ஹா ஹா... உள்ள என்னதான் இருக்கு... அவ்வவ்...
சுடுவான் ஏன் கேட்டாலே கொடுத்துருவேனே..... ஹே ஹே
நம்மாளுங்க இதையெல்லாம் கவுக்கிறதுல கில்லாடி சகோ...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
எனக்கு ஏன் போர் பிடிக்காமல் போனது - அனுபவ விபரிப்பு
நல்லதொரு பகிர்வு
பயனுள்ள பகிர்வு நண்பா.. ஆனால் நாங்கள் இவ்வளவுக்கு பொறுமையில்லதவர்கள்
பயனுள்ள நல்லதொரு தகவலைப் பகிர்ந்துள்ளீர்கள் .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .
கருத்துரையிடுக