கிறிஸ்துமஸ் இணைய தளங்கள் - வாழ்த்துக்களுடன் சின்னவன் 


உலகெங்குமுள்ள அதிக மக்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிக முக்கியமானதும் சிறப்பு வாய்ததுமான பண்டிகையாக கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது.



                                     மனிதர்களை ரட்சிப்பதற்காக தேவமைந்தன் மானிட 
வடிவில் தொழுவத்தில் தோன்றிய நாள் . இந்த நாளை உலக மக்கள் நாளைய தினம் கொண்டாட தயாராகி வருகிறது . 


நாளைய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுடன் தொடர்புடைய சில பயனுள்ள கிறிஸ்துமஸ் இணைய தளங்களை இந்த பதிவில் என் வாசகர்களுக்கும் , நண்பர்களுக்கும் கிறிஸ்துமஸ் பரிசாக பதிவிடுகிறேன் .



பண்டிகைகள் கொண்டாடப்படும் போது உங்கள் நண்பர்களுக்கும் வாழ்த்து சொல்ல 
 பண்டிகைகால மகிழ்ச்சியையும் உங்கள் வாழ்த்துக்களையும் அஞ்சல் அட்டை வழியே அனுப்பிய காலம் மலையேறிவிட்டது. உங்கள் வாழ்த்துக்களை இணைய வழியாகவும், சமூகவலைத்தளங்கள் மூலமாக பகிர்ந்து வருகிறோம்.

அந்த வகையில் தமிழில் கிறிஸ்துமஸ் வாழ்த்து இணைய வழி பரிமாற்ற

www . கூடல் .com 
இந்த தளத்தில் உள்ள வாழ்த்து அட்டைகளை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ள முடியும்


www .v4orkut .com 
இந்த தளத்தில் உங்கள் facebook தளத்தின் timeline முகப்பு பக்கத்துக்கு என சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கிறிஸ்துமஸ் வாழ்த்து முகப்பு தோற்றங்களை பெற்று உங்கள் facebook தளத்தில் பயன்படுத்த முடியும்,;
அத்துடன் வாழ்த்து அட்டைகளையும் இங்கே பெறலாம்;


www .வெப்துனியா.com 
தமிழில் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை அனுப்ப முடியும்.


கிறிஸ்துமஸ் பாடல்களை தரவிறக்கம் செய்ய உதவும் தளங்கள் 


christmas gift .com 


librivox .org  



amclassical .com 



இந்த தளங்களில் இருந்து கிறிஸ்துமஸ் பாடல்கள், இசை கோப்புக்களை இலவசமாக தரவிறக்கம் செய்யலாம்.


குழந்தைகளுக்கான வேடிக்கை கிறிஸ்துமஸ் தளங்கள் ;


உங்கள் குழந்தைகளை கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் மகிழ்ச்சிப்படுத்த குழந்தைகளுக்கான வேடிக்கை விளையாட்டுக்கள் கொண்டதளங்கள் .


www.claus.com 



www.northpole.com


www.santa.net 



இந்த தளங்கள் santa வுக்கு சொந்தமான சிறிய கிராமத்துக்கு குழந்தைகளை அழைத்து சென்று அங்கு ஒவ்வொரு பகுதியிலும் இடம் பெறும் செயல்பாடுகளை அனிமேஷன் வடிவில் காண்பிக்கிறது.




என் வாசகர்கள் , வலையுலக நண்பர்கள் , நண்பர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் ; 







பதிவு பலரை சென்றடைய கீழே பரிந்துரை செய்யுங்கள் ;  


Share
Share

4 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

நல் வாழ்த்துக்கள் சகோ.

நிரூபன் சொன்னது…

வணக்கம் நண்பா நலமா?

பண்டிகைக் காலத்திற்கேற்ற பதிவு. மிக்க நன்றி.

உங்களுக்கும், உங்கள் உறவுகளுக்கும் இனிய நத்தார் புதுவருட வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

♥ !முனைங்♥ ! ♥ ! (சாருஜன்)♥ ! ♥ ! சொன்னது…

எனது நத்தார் வாழ்த்துக்கள்.

துஷ்யந்தன் சொன்னது…

இப்போ நேரம் பார்த்து அடிக்கிறீங்க இல்ல... ஹா ஹா.... நல்ல பதிவுதான்....

பாஸ் தமிழ் மனத்தில் வோட் போட முடியவில்லை... கவனியுங்கள்

கருத்துரையிடுக